LIVE NOW

PT Web Live Updates Dec 09, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Dec,10 2021 07:14 AM IST
Last Updated Dec,10 2021 07:14 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
09 Dec 2021 09:36 PM
#BREAKING | தந்தை பிபின் ராவத், தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் அவர்களது மகள்கள்

image

5
09 Dec 2021 09:14 PM
#BREAKING | டெல்லியில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அஞ்சலி

image

4
09 Dec 2021 09:12 PM
#BREAKING | டெல்லியில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி

image

4
09 Dec 2021 09:04 PM
#BREAKING | டெல்லியில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

image

2
09 Dec 2021 08:36 PM
#BREAKING | நரிக்குறவர் சம்பவம் - அதிகாரிகள் விசாரணை

image

3
09 Dec 2021 08:16 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

2
09 Dec 2021 08:15 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 15 பேர் உயிரிழப்பு

image

1
09 Dec 2021 08:14 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
09 Dec 2021 08:08 PM
#BREAKING | 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு வரப்பட்டன

image

2
09 Dec 2021 07:22 PM
#BREAKING | வெளிநாடுகளுக்கு விமான சேவை ஜன.31 வரை ரத்து

image

5
09 Dec 2021 06:22 PM
#JUSTIN | உரிமை மீறல் வழக்கு - உ.பி.யில் 40% அதிகம்

image

1
09 Dec 2021 05:57 PM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - இறந்தவர்களுக்கு இன்று இரவு பிரதமர் மரியாதை

image

1
09 Dec 2021 05:35 PM
#JUSTIN | சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

image

1
09 Dec 2021 05:21 PM
2021ல் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 10 ஹேஷ்டேக்ஸ்! (இந்தியா)

image

0
09 Dec 2021 04:07 PM
#BREAKING | மாரிதாஸ் என்கிற யூடியூபர் கைது

image

2
09 Dec 2021 03:49 PM
#BREAKING | பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார் கேப்டன் வருண்சிங்

image

0
09 Dec 2021 03:35 PM
#JUSTIN | ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் ட்ரோன் மூலம் ஆய்வு

image

1
09 Dec 2021 03:19 PM
2021ல் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட டாப் 10 எமோஜிகள்! (இந்தியா) #Twitter #emoji #Top10 #PTInfoGraphics #TwitterIndia

image

1
09 Dec 2021 03:17 PM
#BREAKING | சூலூர் கொண்டு வரப்பட்டது 13 பேரின் உடல்கள்

image

0
09 Dec 2021 03:16 PM
#BREAKING | உதகையில் நாளை கடைகள் அடைப்பு

image

1
09 Dec 2021 03:01 PM
#BREAKING | டெல்லியில் கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு

image

0
09 Dec 2021 02:14 PM
#BREAKING | அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்

image

0
09 Dec 2021 01:58 PM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - விசாரணை அதிகாரி நியமனம்

image

0
09 Dec 2021 01:47 PM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - காவல்துறை வழக்குப்பதிவு

image

0
09 Dec 2021 01:44 PM
#BREAKING | விபத்தில் சிக்கியது பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனம்

image

0
09 Dec 2021 01:27 PM
#BREAKING | முதல்வர் ஸ்டாலினுக்கு நீதிபதி பாராட்டு

image

2
09 Dec 2021 01:03 PM
#BREAKING | வருண் சிங்கிற்கு பெங்களூருவில் சிகிச்சை தர திட்டம்?

image

0
09 Dec 2021 12:45 PM
#BREAKING | முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அஞ்சலி

image

0
09 Dec 2021 12:29 PM
அதிமுக ஆர்ப்பாட்டம் டிச.17ஆம் தேதிக்கு மாற்றம்

image

0
09 Dec 2021 12:06 PM
#BREAKING | முழு ராணுவ மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்படும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

image

0
09 Dec 2021 11:57 AM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - அறிக்கை தாக்கல்

image

0
09 Dec 2021 11:43 AM
#BREAKING | நாடாளுமன்ற இருஅவைகளிலும் இரங்கல்

image

1
09 Dec 2021 11:31 AM
பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

image

0
09 Dec 2021 11:29 AM
#BREAKING | முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவு

image

0
09 Dec 2021 11:14 AM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - அறிக்கை தாக்கல்

image

0
09 Dec 2021 11:08 AM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - அறிக்கை தாக்கல்

image

0
09 Dec 2021 10:45 AM
#BREAKING | முப்படை தலைமைத் தளபதி பிபின் ரவாத் உள்ளிட்ட 13 பேர் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு

image

0
09 Dec 2021 09:47 AM
#BREAKING | குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுவதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி நிமிட காட்சி

image

1
09 Dec 2021 09:25 AM
ஹெலிகாப்டர் விபத்து... 13 பேர் மரணம்

image

1
09 Dec 2021 09:03 AM
ஹெலிகாப்டர் விபத்து - விமானப்படை தளபதி நேரில் ஆய்வு

image

0