LIVE NOW

PT Web Live Updates Dec 08, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Dec,09 2021 09:02 AM IST
Last Updated Dec,09 2021 09:02 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
08 Dec 2021 09:51 PM
#BREAKING | டிச.10ல் பிபின் ராவத் உடலுக்கு இறுதிச் சடங்கு

image

2
08 Dec 2021 09:20 PM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - கேட்டறிந்து வருகிறார் முதல்வர்

image

0
08 Dec 2021 09:18 PM
#BREAKING | பிபின் ராவத் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

image

0
08 Dec 2021 08:41 PM
#BREAKING | பிபின் ராவத் மறைவிற்கு எல்.முருகன் இரங்கல்

image

1
08 Dec 2021 07:57 PM
#BREAKING | டி20-ஐ தொடந்து இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோஹித் சர்மா

image

0
08 Dec 2021 07:31 PM
#BREAKING | பிரதமர் தலைமையில் அமைச்சரவைக்குழு ஆலோசனை

image

1
08 Dec 2021 06:53 PM
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் வீரநடைப் பின்புலம்

image

1
08 Dec 2021 06:50 PM
பிபின் ராவத் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

image

0
08 Dec 2021 06:49 PM
#BREAKING | நாளை டெல்லியில் இறுதி மரியாதை

image

0
08 Dec 2021 06:20 PM
#BREAKING | பிபின் ராவத் மறைவிற்கு ராஜ்நாத் சிங் இரங்கல்

image

0
08 Dec 2021 06:15 PM
#BREAKING | முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு

image

0
08 Dec 2021 06:08 PM
#BREAKING | முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு

image

0
08 Dec 2021 05:54 PM
#BREAKING | மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே போக்குவரத்து மாற்றம்

image

0
08 Dec 2021 05:33 PM
#BREAKING | 80% தீக்காயங்களுடன் பைலட்டுக்கு தீவிர சிகிச்சை

image

0
08 Dec 2021 05:21 PM
#BREAKING | மும்பையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து

image

0
08 Dec 2021 05:19 PM
மாலை 6:30 மணிக்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம்

image

0
08 Dec 2021 05:04 PM
பாதுகாப்புத்துறை அமைச்சருடன் ராணுவ தளபதி சந்திப்பு

image

0
08 Dec 2021 04:55 PM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - 13 பேர் உயிரிழப்பு

image

0
08 Dec 2021 04:49 PM
#BREAKING | பிபின் ராவத்தின் நிலை இதுவரை தெரியவில்லை - விமானப்படை

image

0
08 Dec 2021 04:34 PM
நீலகிரி: குன்னூரில் விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரும் மீட்கப்பட்டனர் - மாவட்ட ஆட்சியர்

image

0
08 Dec 2021 04:33 PM
#BREAKING | மீட்புப்பணியை துரிதப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

image

0
08 Dec 2021 03:59 PM
#BREAKING | பிபின் ராவத் இல்லத்தில் ராஜ்நாத் சிங்

image

1
08 Dec 2021 03:56 PM
ஹெலிகாப்டர் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

image

0
08 Dec 2021 03:38 PM
#BREAKING | அறிக்கை தாக்கல் செய்ய ராஜ்நாத் சிங் உத்தரவு

image

0
08 Dec 2021 03:34 PM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து நடந்த குன்னூருக்கு விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி விரைகிறார்

image

1
08 Dec 2021 03:28 PM
#BREAKING | "மீட்கப்பட்டவர்களுக்கு கடுமையான தீக்காயம்" - மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

image

0
08 Dec 2021 03:25 PM
#BREAKING | ராணுவம் சார்ந்த விவகாரம் என்பதால் விபத்து குறித்த விவரங்களை ராணுவம்தான் தெரிவிக்கும் - மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

image

0
08 Dec 2021 03:20 PM
#BREAKING | நீலகிரி குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணியில் 8 ஆம்புலன்ஸ்கள்

image

1
08 Dec 2021 03:17 PM
பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி?

image

0
08 Dec 2021 03:16 PM
#BREAKING | இன்னும் 3 பேரை மீட்க வேண்டியுள்ளது - ஆட்சியர்

image

1
08 Dec 2021 03:07 PM
பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி?

image

0
08 Dec 2021 03:07 PM
#BREAKING | மருத்துவர் குழு குன்னூர் விரைந்தது

image

0
08 Dec 2021 03:07 PM
#BREAKING | விபத்து நிகழ்ந்த இடத்திற்கு 15 பேர் கொண்ட குழு விரைவு

image

1
08 Dec 2021 02:52 PM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - கோவை விரைகிறார் முதல்வர்

image

0
08 Dec 2021 02:41 PM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - தமிழக அரசு அவசர ஆலோசனை

image

2
08 Dec 2021 02:37 PM
#BREAKING | உயரிய சிகிச்சை - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

image

1
08 Dec 2021 02:31 PM
#BREAKING | விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்போது?

image

0
08 Dec 2021 02:23 PM
#BREAKING | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வருகை?

image

0
08 Dec 2021 02:23 PM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை

image

0
08 Dec 2021 02:04 PM
#BREAKING | முப்படைகளின் தலைமைத் தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவு

image

1
08 Dec 2021 01:42 PM
#BREAKING | ஹெலிகாப்டர் விபத்து - பிபின் ராவத் நிலை என்ன?

image

0
08 Dec 2021 01:33 PM
#BREAKING | ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 4 பேர் சடலமாக மீட்பு

image

0
08 Dec 2021 01:25 PM
#BREAKING | நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 2 பேர் படுகாயம்

image

0
08 Dec 2021 01:19 PM
நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

image

1
08 Dec 2021 12:57 PM
' மாநகர காவல் ' படத்தின் இயக்குநர் எம்.தியாகராஜன் காலமானார்

image

4
08 Dec 2021 12:45 PM
மின்சார சட்டத்திருத்த மசோதா - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

image

1
08 Dec 2021 12:41 PM
#BREAKING | நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் - அரசு அறிக்கை

image

0
08 Dec 2021 12:07 PM
#BREAKING | தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

image

1
08 Dec 2021 11:53 AM
#BREAKING | டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? - அரசு பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

image

0
08 Dec 2021 11:36 AM
#BREAKING | டெல்டா அளவுக்கு ஒமைக்ரான் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது - உலக சுகாதார நிறுவனம்

image

0
08 Dec 2021 11:01 AM
மதுரை, நெல்லை, தஞ்சையில் ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள் திறப்பு

image

0
08 Dec 2021 10:46 AM
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

image

0
08 Dec 2021 09:15 AM
படிக்கட்டில் பயணம் - ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை

image

2
08 Dec 2021 08:52 AM
ஒமைக்ரான் தடுப்பு - வீட்டுத்தனிமையில் 7,466 பயணிகள்

image

0
08 Dec 2021 07:24 AM
முடிவுக்கு வருகிறதா விவசாயிகள் போராட்டம்?

image

0
08 Dec 2021 06:44 AM
சென்னையில் 34வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

1