LIVE NOW

PT Web Live Updates Dec 07, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Dec,08 2021 06:30 AM IST
Last Updated Dec,08 2021 06:30 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
07 Dec 2021 09:23 PM
#BREAKING | குமரி: மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

image

5
07 Dec 2021 09:11 PM
#JUSTIN | காரொன்றின் நம்பர் பிளேட்டை மட்டும் திருடி, கார் உரிமையாளருக்கு இன்னல் கொடுத்த கொள்ளையர்கள்

image

5
07 Dec 2021 08:54 PM
#BREAKING | கன்னியாகுமரி - பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

image

3
07 Dec 2021 08:37 PM
#JUSTIN | பிரதமர் மோடிக்கு போலி தடுப்பூசி சான்றிதழ்

image

2
07 Dec 2021 07:59 PM
#JUSTIN | சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைக் கட்டணம் குறைப்பு

image

2
07 Dec 2021 06:55 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
07 Dec 2021 06:54 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 10 பேர் உயிரிழப்பு

image

1
07 Dec 2021 06:53 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

2
07 Dec 2021 06:34 PM
#JUSTIN | டிசம்பர் 20 முதல் குற்றால அருவிகளில் குளிக்கலாம்

image

0
07 Dec 2021 06:29 PM
#BREAKING | மயானங்களில் சாதிப் பெயர் பலகைகளை அகற்ற உத்தரவு

image

0
07 Dec 2021 05:13 PM
#JUSTIN | நாடாளுமன்றத்திற்கு ஒழுங்கா வாங்க - பிரதமர் மோடி எச்சரிக்கை

image

1
07 Dec 2021 04:38 PM
#JUSTIN | ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியில் முறைகேடா? - எஸ்.பி. வேலுமணி

image

0
07 Dec 2021 03:40 PM
#BREAKING | சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினியுடன் வி.கே.சசிகலா சந்திப்பு

image

1
07 Dec 2021 03:29 PM
#JUSTIN | சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
07 Dec 2021 03:23 PM
#JUSTIN | கோரக்பூர்: எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

image

1
07 Dec 2021 02:09 PM
திறமை இருந்தால் போதும்... டெஸ்லாவில் வேலை - எலன் மஸ்க் அறிவிப்பு

image

2
07 Dec 2021 01:37 PM
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் ரெய்டு; ரூ.1,000 கோடி வருவாயை மறைத்தது அம்பலம்

image

0
07 Dec 2021 01:25 PM
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் - ராகுல் காந்தி எம்.பி.

image

1
07 Dec 2021 12:57 PM
டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

2
07 Dec 2021 12:53 PM
அதிமுக தேர்தலுக்கு எதிரான வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

image

1
07 Dec 2021 12:07 PM
' ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விஷயம் ' - உச்சநீதிமன்றம்

image

1
07 Dec 2021 12:01 PM
மனமுவந்து தாராளமாக நிதியளித்து நன்றியை காணிக்கை ஆக்குவோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

1
07 Dec 2021 11:53 AM
பிப்ரவரியில் குரூப்-2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்

image

3
07 Dec 2021 11:15 AM
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை - தந்தையிடம் விசாரணை

image

2
07 Dec 2021 08:25 AM
அரியாற்றுக்கரை உடைந்ததால் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்

image

2
07 Dec 2021 08:05 AM
நீ நடந்துபோக பாதை இல்லையே என்று கவலை படாதே நீ நடந்தால் அதுவே ஒரு பாதை

image

0
07 Dec 2021 07:57 AM
போலி தடுப்பூசி சான்றிதழ் தரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை - பொதுமருத்துவத்துறை இயக்குநர்

image

0
07 Dec 2021 07:42 AM
பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ள உத்தராகண்ட் கேதர்நாத் கோயில்

image

0
07 Dec 2021 06:36 AM
ஒருமாதமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

3