LIVE NOW

PT Web Live Updates Dec 05, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Dec,06 2021 06:48 AM IST
Last Updated Dec,06 2021 06:48 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
05 Dec 2021 09:48 PM
BWF உலக டூர் பைனல் தொடரின் இறுதிப் போட்டி: தோல்வியடைந்த பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்

image

1
05 Dec 2021 09:22 PM
#JUSTIN | நடிகை ஜாக்குலின் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

image

1
05 Dec 2021 08:30 PM
#JUSTIN | வன்முறையில் எப்போதும் நம்பிக்கை இல்லை: டிடிவி தினகரன்

image

1
05 Dec 2021 08:26 PM
#JUSTIN | வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு

image

3
05 Dec 2021 08:26 PM
#BREAKING | இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

image

1
05 Dec 2021 07:12 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
05 Dec 2021 07:11 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 10 பேர் உயிரிழப்பு

image

0
05 Dec 2021 07:10 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
05 Dec 2021 07:03 PM
#BREAKING | மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி

image

0
05 Dec 2021 06:44 PM
#JUSTIN | நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை

image

1
05 Dec 2021 05:27 PM
#JUSTIN | நாகாலாந்தில் பதற்றம் - இணையதள சேவைகள் முடக்கம்

image

2
05 Dec 2021 05:10 PM
#JUSTIN | நான் எந்த கட்சியையும் சார்ந்தவள் அல்ல - நடிகை கங்கனா ரனாவத்

image

0
05 Dec 2021 04:38 PM
#BREAKING | தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்

image

0
05 Dec 2021 04:29 PM
#JUSTIN | தடுப்பூசி முகாமில் பிரதமரின் படம் இல்லை எனக்கூறி பேனரை அகற்ற பாஜகவினர் முயற்சி

image

0
05 Dec 2021 03:19 PM
#JUSTIN | இடவசதி இல்லாத 746 பள்ளிகள் செயல்பட அனுமதி

image

1
05 Dec 2021 02:21 PM
#BREAKING | வெங்கடாசலம் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஈபிஎஸ்

image

0
05 Dec 2021 01:38 PM
#BREAKING | நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக வழக்கு

image

1
05 Dec 2021 12:56 PM
#BREAKING | ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை

image

1
05 Dec 2021 12:54 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒமைக்ரான் இல்லை: ராதாகிருஷ்ணன்

image

1
05 Dec 2021 12:15 PM
#BREAKING | 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

1
05 Dec 2021 12:04 PM
#JUSTIN | ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மரியாதை

image

0
05 Dec 2021 12:03 PM
#BREAKING | டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி

image

0
05 Dec 2021 12:03 PM
சென்னை தேசிய பசுமை தீர்ப்பாய இடைக்கால உத்தரவுப்படி மயிலாடுதுறையில் காவிரிஆறு மற்றும் பழங்காவிரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுபணித்துறையினர் அகற்றி வருகின்றனர்

image

0
05 Dec 2021 10:16 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
05 Dec 2021 10:15 AM
#JUSTIN | ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மரியாதை

image

0
05 Dec 2021 09:16 AM
#JUSTIN | சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை

image

0
05 Dec 2021 07:28 AM
#JUSTIN | ஒற்றுமையுடன் இருந்தால் எதிரிகளை வெல்லமுடியும்: சசிகலா

image

1
05 Dec 2021 07:06 AM
இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

image

1