LIVE NOW

PT Web Live Updates Dec 03, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Dec,04 2021 07:38 AM IST
Last Updated Dec,04 2021 07:38 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
03 Dec 2021 08:01 PM
| தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் பாதிக்கப்பட்டோர் - 711 உயிரிழப்பு - 09 குணமடைந்தோர் - 759

image

1
03 Dec 2021 06:43 PM
புதுச்சேரியில் டிச.6 முதல் 1-8 வரை பள்ளிகள் திறப்பு

image

2
03 Dec 2021 06:27 PM
மதுரை: தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை - ஆட்சியர் அறிவிப்பு

image

1
03 Dec 2021 05:59 PM
புதிய தலைமுறை மற்றும் DW இணைந்து வழங்கும்... eco india சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு...

image

0
03 Dec 2021 05:56 PM
செங்கல்பட்டு: மழையால் இடிந்த வீடு... பெற்றோரை இழந்து வாடிய குழந்தைகளுக்கு தொடரும் சோகம்

image

0
03 Dec 2021 05:52 PM
புதிய தலைமுறை மற்றும் DW இணைந்து வழங்கும்... eco india சனிக்கிழமை இரவு 9:30 மணிக்கு...

image

0
03 Dec 2021 05:36 PM
புத்தக தாத்தா முருகேசன் உடல் நலக்குறைவால் காலமானார்

image

0
03 Dec 2021 05:16 PM
இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காதது ஏன்? - ராகுல் காந்தி

image

0
03 Dec 2021 04:42 PM
ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா

image

0
03 Dec 2021 04:02 PM
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை; சிபிஐ விசாரணை தேவை - அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

image

0
03 Dec 2021 03:56 PM
நீட் தேர்வு ரத்து - திமுக எம்.பி. வில்சன் தனிநபர் மசோதா

image

0
03 Dec 2021 03:27 PM
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடையில்லை

image

0
03 Dec 2021 01:56 PM
#JUSTIN | TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம்

image

1
03 Dec 2021 12:41 PM
#BREAKING | மழைநீர் தேங்காமல் தடுக்க விரைந்து திட்டம் - முதல்வர்

image

0
03 Dec 2021 12:02 PM
#BREAKING | டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்

image

2
03 Dec 2021 10:46 AM
#BREAKING | பள்ளிகளில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை

image

1
03 Dec 2021 09:55 AM
#BREAKING | நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி: ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா விலகல்

image

1
03 Dec 2021 09:43 AM
#BREAKING | தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

image

0
03 Dec 2021 09:34 AM
#BREAKING | அரசே கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை செலுத்தும் - அமைச்சர்

image

0
03 Dec 2021 08:25 AM
#BREAKING | டிச.2வது வாரத்தில் மற்றுமொரு தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்

image

1
03 Dec 2021 08:11 AM
#BREAKING | 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது - இந்திய வானிலை மையம்

image

0
03 Dec 2021 07:59 AM
#BREAKING | ஆய்வுக்கு பின்னரே கூற முடியும் - மாவட்ட ஆட்சியர்

image

0
03 Dec 2021 07:45 AM
#BREAKING | சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா

image

1