LIVE NOW

PT Web Live Updates Dec 02, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Dec,03 2021 07:30 AM IST
Last Updated Dec,03 2021 07:30 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
02 Dec 2021 10:07 PM
#JUSTIN | தற்போதைய பணி ஒமைக்ரான் தொடர்புகளை கண்டறிவது தான்

image

2
02 Dec 2021 07:13 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

2
02 Dec 2021 07:12 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 12 பேர் உயிரிழப்பு

image

0
02 Dec 2021 07:11 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

1
02 Dec 2021 06:59 PM
#BREAKING | கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா

image

0
02 Dec 2021 06:51 PM
#BREAKING | மாநிலங்களவையில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்

image

1
02 Dec 2021 06:48 PM
#BREAKING | மதுரை மருத்துவமனையில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு

image

1
02 Dec 2021 06:19 PM
#BREAKING | மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை

image

0
02 Dec 2021 06:11 PM
#BREAKING | முல்லை பெரியாறு - தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்

image

1
02 Dec 2021 05:52 PM
இந்தியாவில் பரவிய ஒமைக்ரான் கொரோனா - மக்கள் அச்சப்பட வேண்டாம்

image

0
02 Dec 2021 05:51 PM
#BREAKING | தமிழகத்தில் இருந்து நாளைமுதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

image

1
02 Dec 2021 05:03 PM
#BREAKING | ஒமைக்ரான் - மக்கள் பயப்பட வேண்டாம் - மத்திய அரசு

image

2
02 Dec 2021 04:51 PM
#BREAKING | டெல்டாவைவிட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஒமைக்ரான்

image

1
02 Dec 2021 04:40 PM
#BREAKING | இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான்

image

1
02 Dec 2021 04:29 PM
#BREAKING | வேலூர்: பொதுஇடங்களுக்கு வந்தால் தடுப்பூசி கட்டாயம்

image

0
02 Dec 2021 04:13 PM
#BREAKING | முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படுமா?

image

0
02 Dec 2021 03:26 PM
#JUSTIN | தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

image

1
02 Dec 2021 02:49 PM
#JUSTIN | சபரிமலை - ‘கூகுள் பே’ மூலம் காணிக்கை

image

1
02 Dec 2021 02:36 PM
#BREAKING | இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு

image

0
02 Dec 2021 02:24 PM
#JUSTIN | எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவியுங்கள் - இபிஎஸ்

image

1
02 Dec 2021 02:15 PM
#JUSTIN | டிச.6ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

image

0
02 Dec 2021 02:09 PM
#BREAKING | விரைவில் நிலை மாறும், தலை நிமிரும்! - சசிகலா

image

2
02 Dec 2021 02:08 PM
#BREAKING | பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி - பள்ளிக்கல்வித்துறை

image

2
02 Dec 2021 01:53 PM
#BREAKING | மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவிகள் திடீர் போராட்டம்

image

0
02 Dec 2021 01:47 PM
#BREAKING | அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது - அண்ணாமலை

image

0
02 Dec 2021 01:47 PM
#BREAKING | டெல்லியில் நாளைமுதல் பள்ளிகள் மூடல்

image

0
02 Dec 2021 01:25 PM
#BREAKING | டிசம்பர் 15ல் வக்ஃபு வாரிய தேர்தல்

image

0
02 Dec 2021 01:15 PM
#PTEXCLUSIVE | தடுப்பூசி போடாத மின்ஊழியர்களின் ஊதியம் பிடிக்கப்படாது - மதுரை மண்டல தலைமை பொறியாளர்

image

0
02 Dec 2021 12:56 PM
#BREAKING | டிச.4 முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

image

0
02 Dec 2021 12:52 PM
#BREAKING | வன்னியர் இடஒதுக்கீடு ரத்து - அடுத்த வாரம் விசாரணை

image

1
02 Dec 2021 12:45 PM
#BREAKING | தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை - மின்வாரியம்

image

0
02 Dec 2021 12:34 PM
#BREAKING | தமிழை கட்டாயமாக்க கோரிய மனு தள்ளுபடி

image

0
02 Dec 2021 12:19 PM
#BREAKING | கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பீர்களா? - உயர்நீதிமன்றக் கிளை

image

0
02 Dec 2021 12:04 PM
#BREAKING | அதிமுகவிற்கு இரட்டை தலைமையே சிறந்தது - பொன்னையன்

image

0
02 Dec 2021 11:51 AM
#BREAKING | டிசம்பர் 13-23 வரை அதிமுக உட்கட்சி தேர்தல்

image

0
02 Dec 2021 11:41 AM
#BREAKING | காற்று மாசு இருக்கும்போது டெல்லியில் பள்ளி திறப்பு ஏன்? - உச்சநீதிமன்றம்

image

1
02 Dec 2021 11:17 AM
#BREAKING | டிச.7ல் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்

image

1
02 Dec 2021 10:52 AM
#JUSTIN | சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.16 குறைவு

image

0
02 Dec 2021 09:34 AM
#BREAKING | தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

image

0
02 Dec 2021 07:36 AM
#JUSTIN | தூத்துக்குடியில் முதல்வர் இன்று ஆய்வு

image

0
02 Dec 2021 07:06 AM
எவ்வளவு முயன்றும், மாற்ற முடியாத விஷயங்களை... அதன் இயல்பென ஏற்றுக் கொண்டு கடந்து செல்வதற்குப் பெயர் தான்... "பக்குவம்"

image

0
02 Dec 2021 06:39 AM
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

image

1