LIVE NOW

PT Web Live Updates Dec 01, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Dec,02 2021 06:39 AM IST
Last Updated Dec,02 2021 06:39 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
01 Dec 2021 09:48 PM
#BREAKING | கலைஞர் நினைவிடம் - டெண்டர் அறிவிப்பு வெளியீடு

image

3
01 Dec 2021 08:51 PM
#BREAKING | ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா

image

1
01 Dec 2021 08:05 PM
#BREAKING | தூத்துக்குடி தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

3
01 Dec 2021 07:38 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
01 Dec 2021 07:37 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழப்பு

image

1
01 Dec 2021 07:35 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
01 Dec 2021 06:31 PM
#JUSTIN | தடுப்பணைக்கு வந்த தண்ணீர் - மக்கள் கொண்டாட்டம்

image

0
01 Dec 2021 06:16 PM
#JUSTIN | காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று நினைப்பது வெறும் கனவு

image

1
01 Dec 2021 06:16 PM
#JUSTIN | சிவசங்கர் பாபா ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

image

0
01 Dec 2021 06:07 PM
#BREAKING | வேதா நிலையம் - உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு

image

0
01 Dec 2021 05:53 PM
#JUSTIN | உதயநிதி அமைச்சராக வேண்டும் - அன்பில் மகேஷ்

image

1
01 Dec 2021 05:40 PM
கலப்பட பனங்கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

image

0
01 Dec 2021 05:00 PM
#JUSTIN | அதிமுக விதிகளை திருத்தியது சட்டத்துக்கு முரணானது - புகழேந்தி

image

0
01 Dec 2021 04:31 PM
#JUSTIN | தமிழ்ப்புத்தாண்டு தினத்தை மாற்றுவதா? - அண்ணாமலை

image

0
01 Dec 2021 04:15 PM
#PTExclusive | விரிவாக்கம் செய்யப்படுகிறதா எண்ணூர் காமராஜர் துறைமுகம்?

image

0
01 Dec 2021 03:38 PM
#BREAKING | மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

image

0
01 Dec 2021 03:30 PM
#BREAKING | நீர்நிலை ஆக்கிரமிப்புகள் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

image

0
01 Dec 2021 03:11 PM
#BREAKING | சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு

image

1
01 Dec 2021 02:48 PM
#BREAKING | ‘தல’ என அழைக்க வேண்டாம் - நடிகர் அஜித்

image

0
01 Dec 2021 02:33 PM
#BREAKING | கிருஷ்ணகிரி: தடுப்பூசி போடாதோர் பொதுஇடங்களுக்கு வர தடை

image

1
01 Dec 2021 02:22 PM
#BREAKING | கொரோனாவில் இருந்து குணமடைந்தார் கமல்

image

0
01 Dec 2021 02:09 PM
#BREAKING | ஆபாச குறுந்தகவல் - பேராசிரியர் கைது

image

0
01 Dec 2021 01:52 PM
#BREAKING | ராம்குமார் மரணம் - மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடை

image

2
01 Dec 2021 01:44 PM
#BREAKING | நாட்டுச்சர்க்கரையில் ரசாயனம் கலப்பா? - ஆய்வுக்கு உத்தரவு

image

2
01 Dec 2021 11:42 AM
வர்த்தக சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

image

2
01 Dec 2021 11:26 AM
மூடப்படும் ராமேஸ்வரம் தூர்தர்ஷன் ஒளிபரப்பு மையம்

image

1
01 Dec 2021 11:22 AM
அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

image

0
01 Dec 2021 11:22 AM
12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

image

0
01 Dec 2021 11:09 AM
அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

image

0
01 Dec 2021 10:59 AM
தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய கட்டடங்கள் திறப்பு

image

1
01 Dec 2021 10:30 AM
#JUSTIN | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

2
01 Dec 2021 10:30 AM
#JUSTIN | சென்செக்ஸ் 600, நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வு

image

1
01 Dec 2021 09:38 AM
#BREAKING | சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரி சோதனை

image

1
01 Dec 2021 09:20 AM
#BREAKING | அறநிலையத்துறையின் புதிய கல்லூரிகள் இன்று திறப்பு

image

2
01 Dec 2021 09:20 AM
#JUSTIN | ஒமிக்ரான் பரவலை தடுக்க விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள்

image

1
01 Dec 2021 08:42 AM
டிசம்பர் 1 : உலக எய்ட்ஸ் தினம்

image

1
01 Dec 2021 08:41 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

0
01 Dec 2021 08:41 AM
#BREAKING | ஒமைக்ரான்: புதிய கட்டுப்பாடுகள் அமல்

image

0
01 Dec 2021 08:40 AM
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

image

4