LIVE NOW

PT Web Live Updates Nov 28, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Nov,29 2021 11:09 AM IST
Last Updated Nov,29 2021 11:09 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
28 Nov 2021 10:03 PM
#BREAKING | 15 மாவட்டங்களில் நாளை (29.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை

image

8
28 Nov 2021 10:00 PM
#BREAKING | ஏர்டெல், வோடஃபோனை தொடர்ந்து ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தும் ஜியோ நிறுவனம்

image

7
28 Nov 2021 09:48 PM
#BREAKING | 12 நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு

image

1
28 Nov 2021 09:06 PM
#BREAKING | 14 மாவட்டங்களில் நாளை (29.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை

image

4
28 Nov 2021 09:02 PM
#BREAKING | பெரம்பலூர் : 8ம் வகுப்பு வரை நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

2
28 Nov 2021 08:43 PM
#BREAKING | பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்

image

3
28 Nov 2021 08:23 PM
#BREAKING | தமிழகத்தில் இனி சனிக்கிழமைதோறும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

image

1
28 Nov 2021 08:10 PM
#BREAKING | ஏர்டெல், வோடஃபோனை தொடர்ந்து ப்ரிபெய்ட் கட்டணத்தை உயர்த்தும் ஜியோ நிறுவனம்

image

5
28 Nov 2021 08:06 PM
#BREAKING | 11 மாவட்டங்களில் நாளை (29.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை

image

4
28 Nov 2021 07:54 PM
#BREAKING | முதலை வந்ததாக பரவும் வீடியோ உண்மையல்ல - செங்கல்பட்டு ஆட்சியர்

image

0
28 Nov 2021 07:23 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
28 Nov 2021 07:21 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 09 பேர் உயிரிழப்பு

image

0
28 Nov 2021 07:20 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
28 Nov 2021 07:02 PM
#BREAKING | 8 மாவட்டங்களில் நாளை (29.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை

image

0
28 Nov 2021 06:59 PM
#BREAKING | நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு

image

1
28 Nov 2021 06:04 PM
#BREAKING | 7 மாவட்டங்களில் நாளை (29.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை

image

3
28 Nov 2021 06:03 PM
#BREAKING | புதுச்சேரி: 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

1
28 Nov 2021 05:33 PM
பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி படக்குழு வெளியிட்டுள்ள புகைப்படம்

image

0
28 Nov 2021 05:20 PM
#BREAKING | தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் அறிவுறுத்தல்

image

0
28 Nov 2021 05:16 PM
#BREAKING | 6 மாவட்டங்களில் நாளை (29.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை

image

1
28 Nov 2021 04:51 PM
#BREAKING | காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

1
28 Nov 2021 04:44 PM
#BREAKING | திருவாரூர் மாவட்டத்தில் நாளை (29.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

2
28 Nov 2021 04:24 PM
#BREAKING | நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே எங்கள் பணி - தேசிய தேர்வு முகமை

image

0
28 Nov 2021 04:03 PM
#JUSTIN | செங்கல்பட்டு: மேலைமையூர் பகுதியில் ஏரியில் இருந்து வெளியேறும் நீர் ஊருக்குள் புகுந்ததால் பாதிப்பு

image

0
28 Nov 2021 03:41 PM
#BREAKING | 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

1
28 Nov 2021 03:13 PM
#BREAKING | கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

3
28 Nov 2021 01:32 PM
#BREAKING | 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

0
28 Nov 2021 01:26 PM
#BREAKING | இயற்கையை பாதுகாக்கும் தூத்துக்குடி மக்கள்: பிரதமர்

image

2
28 Nov 2021 12:14 PM
#BREAKING | தாமதமாக 30ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

image

1
28 Nov 2021 11:28 AM
#BREAKING | அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றம்: ஓபிஎஸ் கண்டனம்

image

0
28 Nov 2021 10:36 AM
வடகிழக்கு பருவமழையால் சம்பா தாளடி பயிர்கள் பாதிப்பு; மறு கணக்கெடுப்பு நடத்த விவசாயிகள் கோரிக்கை

image

0
28 Nov 2021 10:27 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,774 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
28 Nov 2021 10:16 AM
#BREAKING | நாமக்கல்: 13 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய தூசூர் ஏரி

image

0
28 Nov 2021 09:11 AM
என்னை பேசவிடாமல் தடுத்தது, வெளியேற்ற சொன்னது உண்மைதான் - அன்வர் ராஜா, அதிமுக இன்று மதியம் 2 மணிக்கு மறுஒளிபரப்பு இரவு 8 மணிக்கு

image

0
28 Nov 2021 09:09 AM
#BREAKING | திரைப்படங்களை விமர்சிக்க வேண்டாம்: அண்ணாமலை

image

0
28 Nov 2021 08:40 AM
#BREAKING | நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

image

2
28 Nov 2021 08:32 AM
#BREAKING | மதுராந்தகம் ஏரியில் 27,000 கன அடி நீர் திறப்பு

image

0
28 Nov 2021 07:47 AM
நேற்று மற்றும் நாளையை மறந்துவிட்டு, இன்றைய பொழுதை அனுபவிப்பதே உண்மையான மகிழ்ச்சி...

image

1
28 Nov 2021 07:19 AM
#BREAKING | தமிழகத்தில் 3 மணி நேரம் மழை தொடர வாய்ப்பு

image

1
28 Nov 2021 07:07 AM
என்னை பேசவிடாமல் தடுத்தது, வெளியேற்ற சொன்னது உண்மைதான் - அன்வர் ராஜா, அதிமுக இன்று மதியம் 2 மணிக்கு மறுஒளிபரப்பு இரவு 8 மணிக்கு

image

0
28 Nov 2021 06:51 AM
#BREAKING | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

image

0