LIVE NOW

PT Web Live Updates Nov 27, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Nov,28 2021 06:46 AM IST
Last Updated Nov,28 2021 06:46 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
27 Nov 2021 08:11 PM
ஆறு, ஏரிகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்

image

0
27 Nov 2021 08:10 PM
ஆறு, ஏரிகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்

image

0
27 Nov 2021 07:49 PM
ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு - ஓட்டுநர் மீது வழக்கு

image

0
27 Nov 2021 07:31 PM
' வீடு இழந்த பெண்ணுக்கு புதிய வீடு ' - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்

image

0
27 Nov 2021 06:46 PM
ஊக்கத் தொகை: குடும்ப வருமான உச்சவரம்பு அதிகரிப்பு

image

0
27 Nov 2021 05:58 PM
செய்யூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்

image

0
27 Nov 2021 05:34 PM
தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவதை உறுதி செய்க! - அமைச்சர் பொன்முடி

image

0
27 Nov 2021 04:35 PM
#JUSTIN | விபத்தில் சிக்கியோரை மருத்துவமனையில் சேர்த்தால் பரிசு

image

0
27 Nov 2021 04:19 PM
#BREAKING | 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

0
27 Nov 2021 04:07 PM
#BREAKING | டிராக்டர் பேரணியை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு

image

0
27 Nov 2021 04:00 PM
#JUSTIN | திருவாரூர் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய 15,000 ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள்

image

0
27 Nov 2021 03:50 PM
#BREAKING | கோவை: உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

image

0
27 Nov 2021 02:17 PM
#BREAKING | சபரிமலையில் குழந்தைகளுக்கு சலுகை

image

1
27 Nov 2021 01:59 PM
#BREAKING | போக்சோ சட்ட செயல்பாடுகள் - முதல்வர் ஆய்வு

image

0
27 Nov 2021 01:56 PM
#JUSTIN | தூத்துக்குடி: ரஹ்மத் நகர் பகுதியில் வெள்ள நீர் அதிகரிப்பால், குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களை ரப்பர் படகு மூலம் தீயணைப்பு மீட்புப் படை

image

0
27 Nov 2021 01:53 PM
#JUSTIN | நாகை: வீடுகளை சூழ்ந்த மழைநீர்; பள்ளிகளில் தஞ்சமடைந்த மக்கள்

image

1
27 Nov 2021 01:36 PM
#BREAKING | மயிலாடுதுறை: தொடர் மழை காரணமாக 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் மூன்றாவது முறையாக நீரில் மூழ்கியது

image

0
27 Nov 2021 01:30 PM
#BREAKING | டெல்லியில் கனரக வாகன தடை நீட்டிப்பு

image

0
27 Nov 2021 01:26 PM
#BREAKING | சிபிஎஸ்இ தேர்வு - பள்ளிகளே முடிவெடுக்கலாம்

image

0
27 Nov 2021 01:10 PM
#BREAKING | குஜராத்: சூரத்தில் துணிகளுக்கு சாயமேற்றும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

image

0
27 Nov 2021 12:39 PM
#BREAKING | 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வானிலை மையம்

image

0
27 Nov 2021 12:29 PM
#BREAKING | நவ.29ல் 3 வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல்

image

0
27 Nov 2021 12:25 PM
#JUSTIN | கூடுவாஞ்சேரி: நந்திவரம் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்

image

0
27 Nov 2021 11:58 AM
#BREAKING | நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப ஆளுநரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

image

0
27 Nov 2021 11:51 AM
#BREAKING | சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்

image

0
27 Nov 2021 11:44 AM
#JUSTIN | விருகம்பாக்கம் மேட்டுகுப்பம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை புகுந்துள்ளதால், சிரமத்தை சந்திக்கும் அப்பகுதி மக்கள்

image

0
27 Nov 2021 11:38 AM
#BREAKING | விமான சேவைக்குத் தடை - கெஜ்ரிவால் கோரிக்கை

image

0
27 Nov 2021 11:31 AM
#BREAKING | போயஸ் இல்லத்தை ஒப்படைக்கக் கோரி தீபா, தீபக் மனு

image

0
27 Nov 2021 11:22 AM
#JUSTIN | சென்னை: கோடம்பாக்கம் மஹாலிங்கபுரம் சாலையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கிவுள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனத்தை இயக்கி வருகின்றனர்

image

2
27 Nov 2021 11:13 AM
#BREAKING | ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

image

1
27 Nov 2021 11:06 AM
#BREAKING | கொரோனா தடுப்பு - பிரதமர் மோடி ஆலோசனை

image

0
27 Nov 2021 10:57 AM
#JUSTIN | சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.144 குறைவு

image

0
27 Nov 2021 10:36 AM
#JUSTIN | விருகம்பாக்கம்: ஆற்காடு சாலையை ஒட்டியுள்ள தெருக்களில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ளதால் பொதுமக்கள் குடியிருப்புகளுக்குள் இருந்து வெளியே வர முடியாத நிலை...

image

0
27 Nov 2021 10:32 AM
#JUSTIN | சென்னை: உஸ்மான் சாலையில் குளம்போல் காட்சி அளிக்கும் மழைநீரால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

image

0
27 Nov 2021 09:47 AM
#BREAKING | சென்னை - சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

image

0
27 Nov 2021 09:41 AM
#JUSTIN | தூத்துக்குடி: சூசை நகரில் மழைநீர் புகுந்ததால் சாப்பிட இடம் இல்லாமல் திண்ணையில் உட்கார்ந்து சிறுவர்கள் உணவு சாப்பிடும் நிலை...

image

0
27 Nov 2021 09:39 AM
#BREAKING | சென்னையில் 2 சுரங்கப்பாதைகள் மூடல்

image

0