LIVE NOW

PT Web Live Updates Nov 26, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Nov,27 2021 09:34 AM IST
Last Updated Nov,27 2021 09:34 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
26 Nov 2021 10:18 PM
#BREAKING | 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

image

5
26 Nov 2021 10:11 PM
#BREAKING | கோவை: ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழப்பு

image

2
26 Nov 2021 10:02 PM
#BREAKING | கோவை: ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழப்பு

image

2
26 Nov 2021 08:12 PM
#BREAKING | 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

image

7
26 Nov 2021 08:07 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

1
26 Nov 2021 08:04 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழப்பு

image

0
26 Nov 2021 08:01 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
26 Nov 2021 07:18 PM
#BREAKING | 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

0
26 Nov 2021 06:52 PM
#BREAKING | உச்சநீதிமன்ற கட்டமைப்பை மாற்ற வேண்டும் - தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்

image

1
26 Nov 2021 05:59 PM
#BREAKING | டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவை

image

2
26 Nov 2021 05:31 PM
#JUSTIN | சென்னையில் மழைநீர் தேங்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

image

0
26 Nov 2021 05:02 PM
#BREAKING | கொரோனா தடுப்பூசி - எந்த கருத்தும் கூறப்போவதில்லை - உச்சநீதிமன்றம்

image

0
26 Nov 2021 04:50 PM
#BREAKING | பாலியல் தொல்லை புகாரில் கைதான திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாள் போலீஸ் காவல்

image

1
26 Nov 2021 04:34 PM
#BREAKING | 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

1
26 Nov 2021 04:09 PM
#BREAKING | கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(27.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

1
26 Nov 2021 03:41 PM
#JUSTIN | 'வாகனத்தில் தக்காளி விற்பனையை அனுமதிக்கலாம்'

image

0
26 Nov 2021 03:23 PM
#JUSTIN | 300க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீரால் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமம்

image

1
26 Nov 2021 03:14 PM
#JUSTIN | தஞ்சை: சிங்க பெருமாள் குளம் கன மழையால் நிரம்பி வடிகால் வாய்க்கால் இல்லாததால் உபரி நீர் சாலையில் ஓடும் நிலை....

image

1
26 Nov 2021 03:07 PM
#JUSTIN | கலைஞர் உணவகத்துக்கு செல்லூர் ராஜூ வரவேற்பு

image

1
26 Nov 2021 02:11 PM
திருவாரூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - பொதுமக்கள் அவதி

image

0
26 Nov 2021 02:08 PM
தூத்துக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் சூழ்ந்துள்ள மழைநீர்

image

0
26 Nov 2021 02:05 PM
இந்தியாவில் புதிய வகை கொரோனா பாதிப்பில்லை - மத்திய அரசு

image

0
26 Nov 2021 02:02 PM
அம்மா உணவகம் பெயரை இருட்டடிப்பு செய்வதா? - ஓபிஎஸ்

image

0
26 Nov 2021 01:43 PM
தூத்துக்குடி: குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்

image

0
26 Nov 2021 01:37 PM
நெல்லை: குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

image

1
26 Nov 2021 01:32 PM
அரியலூர்: மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு

image

0
26 Nov 2021 01:27 PM
மயிலாடுதுறை: தரங்கம்பாடி உப்பனாற்று கரை அரிப்பால் விளைநிலங்களுக்குள் புகுந்த தண்ணீர்

image

0
26 Nov 2021 01:22 PM
தஞ்சை: கடல்போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்

image

0
26 Nov 2021 12:50 PM
சென்னை புளியந்தோப்பு பகுதியில் முதல்வர் நேரில் ஆய்வு

image

0
26 Nov 2021 12:41 PM
9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

0
26 Nov 2021 12:25 PM
நடிகர் சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பாராட்டு

image

1
26 Nov 2021 12:18 PM
யானைவழித்தடம்; அரசின் ஆலோசனைப்படி செயல்படுவேன் - நீலகிரி மாவட்ட புதிய ஆட்சியர்

image

1
26 Nov 2021 11:46 AM
குமரி முதல் காஷ்மீர் வரை வாரிசு அரசியல் - பிரதமர்

image

2
26 Nov 2021 11:44 AM
அரசியல் சாசனத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும் - பிரதமர்

image

0
26 Nov 2021 11:40 AM
அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழை பதிவு - வானிலை ஆய்வு மையம்

image

0
26 Nov 2021 11:23 AM
அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

image

0
26 Nov 2021 11:18 AM
தகவல் தொழில்நுட்பத்துக்காக தனித்துறையை உருவாக்கியது திமுக ஆட்சிதான் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

1
26 Nov 2021 11:15 AM
தமிழக இளைஞர்களுக்கு கூர்மையான அறிவுத் திறன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0