LIVE NOW

PT Web Live Updates Oct 26, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,27 2021 06:49 AM IST
Last Updated Oct,27 2021 06:49 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
26 Oct 2021 08:38 PM
#BREAKING | புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - புதுச்சேரி அரசு

image

1
26 Oct 2021 08:28 PM
#BREAKING | தமிழகத்தில் AY 4.2 வகை கோவிட் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

image

1
26 Oct 2021 08:24 PM
#BREAKING | கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பகுதியில் பட்டாசு விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

image

0
26 Oct 2021 07:44 PM
#JUSTIN | வாழ்த்திய ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி - ரஜினி ட்வீட்

image

0
26 Oct 2021 07:33 PM
#BREAKING | 'காவல் கோட்டம்' புத்தகம் ஆங்கிலத்தில் 'The Bastion' என்ற பெயரில் சாகித்ய அகாடெமியால் வெளியிடப்பட்டுள்ளது

image

0
26 Oct 2021 07:25 PM
நாளை வெளியாகும் ‘அண்ணாத்த’ ட்ரெய்லர்

image

0
26 Oct 2021 06:53 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

1
26 Oct 2021 06:48 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 15 பேர் உயிரிழப்பு

image

1
26 Oct 2021 06:47 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

1
26 Oct 2021 06:32 PM
ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இந்தியா முதலிடம்!

image

0
26 Oct 2021 06:29 PM
ஆர்யன்கானின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

image

2
26 Oct 2021 06:24 PM
பெற்றோர், தம்பி கொலை - தம்பதிக்கு தூக்கு தண்டனை விதிப்பு

image

0
26 Oct 2021 06:14 PM
இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை - 2 பேர் கைது

image

1
26 Oct 2021 06:01 PM
பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

image

0
26 Oct 2021 05:40 PM
#JUSTIN | 'ஆர்யன்கான் போதைப்பொருள் எடுத்துக் கொண்டதற்கான மருத்துவ பரிசோதனை ஆதாரங்கள் இல்லை'

image

0
26 Oct 2021 05:33 PM
துணைவேந்தர்களுடன் அக்.30ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை

image

0
26 Oct 2021 04:44 PM
#JUSTIN | ஷாருக்கான் மகனை குறி வைப்பதா? - சீமான் கண்டனம்

image

0
26 Oct 2021 03:58 PM
#JUSTIN | அரசு செயலாளர்களுக்கான கடிதம் அவசியமற்ற விவாதம் - இறையன்பு விளக்கம்

image

0
26 Oct 2021 03:43 PM
#JUSTIN | 10.5% இடஒதுக்கீடு - உயர்கல்வித்துறை உத்தரவு

image

0
26 Oct 2021 03:24 PM
#BREAKING | முல்லைப் பெரியாறு அணை - மத்திய நீர்வள ஆணைய ஆலோசனை கூட்டம் தொடங்கியது

image

1
26 Oct 2021 02:49 PM
பெகாசஸ் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

image

1
26 Oct 2021 02:40 PM
தாய், சேயை காப்பாற்றியவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

image

1
26 Oct 2021 02:14 PM
ரஜினியை தலைவா என அழைத்து சச்சின் புகழாரம்

image

1
26 Oct 2021 01:36 PM
இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவுகிறதா என ஆய்வு

image

1
26 Oct 2021 01:30 PM
காங்கிரசில் ஒற்றுமை அவசியம் - சோனியா காந்தி

image

0
26 Oct 2021 01:29 PM
நிவாரண உதவிகளை தாமதமின்றி ஆட்சியர்கள் வழங்க வேண்டும் - முதல்வர்

image

0
26 Oct 2021 01:27 PM
மீண்டும் பரவும் கொரோனா - சீனாவில் ஊரடங்கு அமல்

image

1
26 Oct 2021 01:01 PM
#JUSTIN | புதுச்சேரி: தற்காலிக பணியாளர் ஊதியம் ரூ.15,000ஆக உயத்தப்படும் - முதல்வர் ரங்கசாமி

image

0
26 Oct 2021 12:59 PM
ஆளுநர் வரம்பை மீறினால் முதல்வர் பயப்பட மாட்டார் - பீட்டர் அல்போன்ஸ்

image

0
26 Oct 2021 12:51 PM
பருவமழை - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய முதல்வர் உத்தரவு

image

0
26 Oct 2021 12:48 PM
தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

0
26 Oct 2021 12:45 PM
நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்கிறது ' ஊழல் ' - நீதிமன்றம்

image

0
26 Oct 2021 12:40 PM
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போதைய அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றம் - உச்சநீதிமன்றத்தில் அப்போலோ பதில்

image

0
26 Oct 2021 12:29 PM
#BREAKING | ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக முடியாது - அப்போலோ

image

1
26 Oct 2021 12:04 PM
எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக விசாரணை

image

0
26 Oct 2021 11:57 AM
செங்கல்பட்டு: கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

image

0
26 Oct 2021 11:37 AM
#JUSTIN | அக்.30, 7ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்

image

0
26 Oct 2021 11:32 AM
கொரோனா கால மாணவர் நலன் 7: ஊட்டமின்றி மெலிந்து வாடும் குழந்தைகள்... கைகொடுக்குமா அரசு?

image

0
26 Oct 2021 11:27 AM
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ரிப்போர்ட் கார்டினை ஊடகங்களுக்கு வழங்குக" - கமல்ஹாசன்

image

1
26 Oct 2021 11:00 AM
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத் துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும் - தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

image

0
26 Oct 2021 10:48 AM
ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்யுங்கள் - தலைமை செயலாளர் இறையன்பு

image

1
26 Oct 2021 10:34 AM
இன்றைய தங்கம் விலை

image

0
26 Oct 2021 10:33 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0