LIVE NOW

PT Web Live Updates Oct 24, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,25 2021 06:35 AM IST
Last Updated Oct,25 2021 06:35 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
24 Oct 2021 10:58 PM
#T20WorldCup | டி20 உலகக் கோப்பை: இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்தது பாகிஸ்தான்

image

1
24 Oct 2021 10:42 PM
#T20WorldCup | இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்துள்ளது

image

0
24 Oct 2021 10:18 PM
#T20WorldCup | இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்துள்ளது

image

0
24 Oct 2021 09:31 PM
#T20WorldCup2021 | பாகிஸ்தானுக்கு 152 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

image

0
24 Oct 2021 09:21 PM
உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்

image

0
24 Oct 2021 09:21 PM
உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி

image

0
24 Oct 2021 08:50 PM
உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்

image

0
24 Oct 2021 08:36 PM
உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்

image

0
24 Oct 2021 07:38 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா தொற்று - மாவட்ட வாரியாக!

image

0
24 Oct 2021 07:37 PM
#BREAKING | கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 15 பேர் உயிரிழப்பு

image

0
24 Oct 2021 07:33 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
24 Oct 2021 03:36 PM
பிரதமர் மோடி 5 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம்

image

1
24 Oct 2021 02:14 PM
#JUSTIN | உத்தரகண்ட் வனத்துறையின் ஆராய்ச்சி பிரிவு சார்பில், 140 வித செடிகளைக் கொண்ட, ‘நறுமண தோட்டம்’ திறப்பு

image

0
24 Oct 2021 12:47 PM
#JUSTIN | பாஜக மீது கைவைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் - அண்ணாமலை

image

1
24 Oct 2021 12:26 PM
#JUSTIN | 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

0
24 Oct 2021 12:15 PM
#BREAKING | மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67வது முறையாக 100 அடியை எட்டியது - பொதுப்பணித்துறை

image

1
24 Oct 2021 11:44 AM
#JUSTIN | உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் - பிரதமர் மோடி

image

0
24 Oct 2021 11:29 AM
#JUSTIN | நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது - ரஜினி

image

0
24 Oct 2021 10:57 AM
#JUSTIN | பி.ஆர்க் படிப்பு: அக்டோபர் 29ஆம் தேதி பொதுப்பிரிவு கலந்தாய்வு

image

0
24 Oct 2021 10:33 AM
ஒரு நாளைக்கு 100 நாப்கின்கள், 6 லிட்டர் பால்: 9 குழந்தைகள் பிரசவித்த தாய் பகிரும் அனுபவம்

image

0
24 Oct 2021 10:07 AM
#JUSTIN | தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது மகிழ்ச்சி - ரஜினி

image

0
24 Oct 2021 09:54 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
24 Oct 2021 08:53 AM
#JUSTIN | கொடைக்கானல்: நெடுஞ்சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு

image

0
24 Oct 2021 08:37 AM
#JUSTIN | டி20 உலகக் கோப்பை: இந்தியாவை ஒருமுறை கூட வீழ்த்தாத பாகிஸ்தான் - ஓர் பிளாஷ்பேக்

image

0
24 Oct 2021 07:11 AM
#JUSTIN | டி20 உலகக் கோப்பை: இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை

image

0
24 Oct 2021 06:50 AM
வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். வெற்றி சிரித்து மகிழ வைக்கும். தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்

image

0
24 Oct 2021 06:45 AM
#BREAKING | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

2