LIVE NOW

PT Web Live Updates Oct 23, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,24 2021 06:38 AM IST
Last Updated Oct,24 2021 06:38 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
23 Oct 2021 08:26 PM
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று - மாவட்ட வாரியாக!

image

0
23 Oct 2021 08:23 PM
| கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு

image

1
23 Oct 2021 08:20 PM
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
23 Oct 2021 08:06 PM
விமர்சனங்களுக்கு செவி சாய்ப்பவன் நானல்ல - விராட் கோலி

image

1
23 Oct 2021 07:30 PM
#BREAKING | டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி வெற்றி

image

0
23 Oct 2021 07:29 PM
#BREAKING | நவம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி

image

1
23 Oct 2021 07:16 PM
#JUSTIN | கடலூர் எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

image

0
23 Oct 2021 06:32 PM
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நியமனம்

image

0
23 Oct 2021 06:19 PM
திருக்கோயில்களில் நவம்பர் 1 முதல் கணினி மூலம் மட்டுமே கட்டண சீட்டுகள் வழங்கப்படும் என அறிவிப்பு

image

0
23 Oct 2021 05:53 PM
ஆவினில் ராஜஸ்தான் மாநில இனிப்புகள் விற்பனை

image

0
23 Oct 2021 05:39 PM
போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவுப்பகுதி முழுவதும் புதர்மண்டி கிடக்கும் அவலம்

image

0
23 Oct 2021 04:47 PM
#JUSTIN | அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை - ஓபிஎஸ் - இபிஎஸ்

image

0
23 Oct 2021 04:02 PM
#BREAKING | 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

image

0
23 Oct 2021 03:40 PM
#JUSTIN | ஓரிரு வாரங்களில் தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் 'வலிமை சிமெண்ட்' அறிமுகம்

image

0
23 Oct 2021 01:47 PM
#BREAKING | தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

image

1
23 Oct 2021 01:26 PM
#BREAKING | வேட்டை தொடரும்: அமைச்சர் சேகர்பாபு அதிரடி

image

0
23 Oct 2021 01:21 PM
#BREAKING | சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவராக சுப.வீரபாண்டியன் நியமனம் - தமிழக அரசு

image

0
23 Oct 2021 12:44 PM
#BREAKING | 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

image

0
23 Oct 2021 12:39 PM
#JUSTIN | அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? - கமல்ஹாசன்

image

1
23 Oct 2021 12:19 PM
#BREAKING | ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

image

0
23 Oct 2021 12:04 PM
#BREAKING | கொற்றலை பாதையில் கட்டுமான பொருட்களை அகற்றுக

image

1
23 Oct 2021 11:52 AM
#BREAKING | கட்டுமானப்பொருட்கள் விலையை குறைக்க தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

image

0
23 Oct 2021 11:51 AM
#BREAKING | நியாயவிலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை தொடக்கம்

image

0
23 Oct 2021 11:51 AM
#BREAKING | சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

image

0
23 Oct 2021 11:27 AM
#BREAKING | மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை

image

0
23 Oct 2021 11:17 AM
#BREAKING | சென்னையில் அரசு மாநகர பேருந்தில் திடீரென ஏறி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

image

1
23 Oct 2021 11:07 AM
#BREAKING | ஒருகால பூஜை அர்ச்சகர்கள் பட்டியல் இணையத்தில் வெளியீடு

image

0
23 Oct 2021 10:53 AM
#BREAKING | நவம்பர் 1ல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பில்லை

image

0
23 Oct 2021 10:41 AM
#BREAKING | 100 ரூபாயைக் கடந்த டீசல் விலை கடந்து வந்த பாதை!

image

1
23 Oct 2021 10:39 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

1
23 Oct 2021 09:05 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

1
23 Oct 2021 08:59 AM
#BREAKING | தமிழகத்தில் இதுவரை 3வது அலைக்கான அறிகுறி இல்லை

image

0
23 Oct 2021 08:41 AM
#BREAKING | பிரதமரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர்

image

0
23 Oct 2021 07:38 AM
#BREAKING | 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

image

1
23 Oct 2021 07:27 AM
நீ முயற்சி செய்யும்போது வீண் முயற்சி... வெற்றி பெற்றுவிட்டால் விடாமுயற்சி...

image

0
23 Oct 2021 06:51 AM
#NEWSUPDATE | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

0