LIVE NOW

PT Web Live Updates Oct 22, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,23 2021 06:45 AM IST
Last Updated Oct,23 2021 06:45 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
22 Oct 2021 01:48 PM
#BREAKING | மும்பை கட்டடத்தில் தீ விபத்து : தப்பிக்க குதித்தவர் பலி

image

1
22 Oct 2021 01:29 PM
#BREAKING | 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

0
22 Oct 2021 01:21 PM
#BREAKING | தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம்: இன்று ஆலோசனை

image

0
22 Oct 2021 12:48 PM
12 ஏக்கர் நிலப்பரப்பு, 1200 பணியாட்கள்.. நரசிம்ம தேவரின் கட்டளைப்படி 12 வருடங்களுக்குள் கோயிலைக் கட்டிமுடிக்க வேண்டும். ஆனால்...

image

1
22 Oct 2021 12:44 PM
#BREAKING | அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்க

image

0
22 Oct 2021 12:36 PM
#JUSTIN | சோதனைகள் குறித்து அதிமுகவினர் கவலைப்படவில்லை - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

image

0
22 Oct 2021 12:10 PM
#BREAKING | அதிமுக உதவியுடன் வென்ற திமுக ஒன்றிய குழு தலைவர்

image

0
22 Oct 2021 11:32 AM
#BREAKING | நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை

image

0
22 Oct 2021 11:22 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

0
22 Oct 2021 11:06 AM
#BREAKING | 100 கோடி தடுப்பூசி சாதனை - பிரதமர் மோடி பெருமிதம்

image

0
22 Oct 2021 10:02 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

1
22 Oct 2021 10:01 AM
#BREAKING | புதிய மாளிகை வீட்டால் ரெய்டில் சிக்கிய இளங்கோவன்?

image

0
22 Oct 2021 07:50 AM
#BREAKING | பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரை

image

0
22 Oct 2021 07:37 AM
#BREAKING | தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் வீட்டில் ரெய்டு

image

0
22 Oct 2021 06:59 AM
சவாலான நாட்களை சந்தித்தால் தான் மகிழ்ச்சியான நாட்களை அடைய முடியும்

image

0
22 Oct 2021 06:58 AM
சென்னையில் 100 ரூபாயை நெருங்கியது டீசல் விலை

image

0