LIVE NOW

PT Web Live Updates Oct 21, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,22 2021 06:54 AM IST
Last Updated Oct,22 2021 06:54 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
21 Oct 2021 08:00 PM
#JUSTIN | ஜெயலலிதா சிலை நல்லமுறையில் பராமரிக்கப்படும் - பொன்முடி

image

0
21 Oct 2021 07:21 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
21 Oct 2021 07:17 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 20 பேர் உயிரிழப்பு

image

1
21 Oct 2021 07:15 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

1
21 Oct 2021 06:44 PM
| மேலும் தளர்வு அளிக்கப்படுமா? - முதல்வர் நாளை மறுநாள் ஆலோசனை

image

1
21 Oct 2021 06:07 PM
பாஜக பிரமுகர் கல்யாணராமனின் ஜாமீன் மனு தள்ளுபடி

image

0
21 Oct 2021 05:13 PM
#BREAKING | ஆர்யன் கானின் நீதிமன்ற காவல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

image

1
21 Oct 2021 04:28 PM
#JUSTIN | சென்னை மாநகராட்சி சார்பில் நாளை மறுநாள் 6வது மெகா தடுப்பூசி முகாம்

image

0
21 Oct 2021 04:17 PM
போதைப்பொருள் - பாலிவுட் இளம் நடிகையிடம் விசாரணை

image

0
21 Oct 2021 04:08 PM
டி23 புலி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது - அமைச்சர் ராமச்சந்திரன்

image

0
21 Oct 2021 04:03 PM
முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்

image

1
21 Oct 2021 03:56 PM
#JUSTIN | மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் கட்சிப் பொறுப்புக்கு வந்தேன் - துரை வைகோ பேட்டி

image

0
21 Oct 2021 03:53 PM
உடல்நிலை சரியில்லாத, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

image

0
21 Oct 2021 03:30 PM
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு

image

1
21 Oct 2021 03:01 PM
#BREAKING | சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்

image

0
21 Oct 2021 02:32 PM
கனகராஜ் மரணம் - மீண்டும் போலீஸ் விசாரணை

image

1
21 Oct 2021 02:15 PM
தமிழ்ப்பேராய விருதுகளை வழங்கினார் பாரிவேந்தர் எம்.பி.

image

0
21 Oct 2021 02:03 PM
பிரதமர் மோடியின் மகத்தான சாதனை - எல்.முருகன்

image

1
21 Oct 2021 01:57 PM
மீனவரின் உடலை மீட்க நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

image

0
21 Oct 2021 01:35 PM
போதைப் பொருள் வழக்கு - ஷாருக்கானிடம் விசாரணை?

image

0
21 Oct 2021 01:26 PM
டி23 புலியை பிடித்த வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

image

0
21 Oct 2021 12:29 PM
#BREAKING | மதுபானம் கலந்த ஐஸ்கிரீம்? கடைக்கு சீல்

image

1
21 Oct 2021 12:28 PM
#JUSTIN | 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

image

1
21 Oct 2021 12:03 PM
#BREAKING | விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து விபத்து

image

1
21 Oct 2021 11:40 AM
#BREAKING | தடுப்பூசி செலுத்தியதில் இந்தியா வரலாறு படைத்தது - பிரதமர் மோடி

image

1
21 Oct 2021 11:19 AM
#BREAKING | ஐபிஎல் அணியை வாங்க மேன்செஸ்டர் யுனைடெட் விருப்பம்

image

0
21 Oct 2021 10:45 AM
#BREAKING | மதிமுகவிலிருந்து விலகினார் இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன்

image

0
21 Oct 2021 10:32 AM
#BREAKING | இன்றைய தங்கம் விலை

image

0
21 Oct 2021 10:31 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
21 Oct 2021 10:28 AM
#BREAKING | 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை

image

0
21 Oct 2021 09:02 AM
#NEWSUPDATE | செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய சில விவரங்கள்

image

0
21 Oct 2021 09:01 AM
#NEWSUPDATE | புழல் ஏரியின் தற்போதைய சில விவரங்கள்

image

0
21 Oct 2021 08:42 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

0
21 Oct 2021 08:02 AM
#JUSTNOW | அப்போலோ மனு மீது இன்று விசாரணை

image

0
21 Oct 2021 07:51 AM
சிரித்துக் கொண்டே பிரச்னையைத் தீருங்கள்!

image

1
21 Oct 2021 07:44 AM
சென்னையில் 100 ரூபாயை நெருங்கும் டீசல் விலை

image

0