LIVE NOW

PT Web Live Updates Oct 19, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,20 2021 08:37 AM IST
Last Updated Oct,20 2021 08:37 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
19 Oct 2021 09:23 PM
#JUSTIN | உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

image

1
19 Oct 2021 08:34 PM
#JUSTIN | அமெரிக்காவில் 'Room Mate' ஆவதற்கு வினோத கட்டுப்பாடு விதித்த உரிமையாளர்

image

0
19 Oct 2021 07:17 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

1
19 Oct 2021 07:12 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 16 பேர் உயிரிழப்பு

image

0
19 Oct 2021 07:10 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
19 Oct 2021 06:34 PM
#BREAKING | விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீண்டும் சம்மன்

image

0
19 Oct 2021 05:37 PM
#JUSTIN | 8 வருடங்களுக்கு பின் பதில் அளித்த வேலை வாய்ப்பு இணையதளம் #Woman | #jobopening | #linkedin | #Zoe

image

0
19 Oct 2021 03:59 PM
#JUSTIN | நாம் மற்றவருடைய குறைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும் - சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல்

image

1
19 Oct 2021 03:46 PM
#JUSTIN | தீபாவளியை முன்னிட்டு மக்களின் தேவைக்கேற்ப அரசு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

image

0
19 Oct 2021 03:26 PM
#JUSTIN | உ.பி. பேரவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு 40% இடங்கள் ஒதுக்கப்படும் - பிரியங்கா காந்தி

image

0
19 Oct 2021 02:58 PM
#JUSTIN | செம்பரம்பாக்கம் ஏரியை நாளை காலை 10 மணிக்கு பார்வையிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

image

0
19 Oct 2021 02:36 PM
கொரோனா கால மாணவர் நலன் 6: குழந்தைகளுக்கு பன்மடங்கான உடல்பருமன் ஆபத்து... ஏன் தெரியுமா?

image

0
19 Oct 2021 02:09 PM
#JUSTIN | கரம் கோர்ப்போம்; பகை வெல்வோம் - வி.கே. சசிகலா

image

1
19 Oct 2021 01:35 PM
#BREAKING | தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்

image

0
19 Oct 2021 01:28 PM
#NEWSUPDATE | அருகிலுள்ள வனத்திற்குள் சென்று புகைபிடிப்பதை தவிர்க்க டீக்கடைகாரரின் வித்தியாசமான முயற்சிதான் இது...

image

0
19 Oct 2021 01:08 PM
#JUSTIN | கீழடி அகழாய்வு: முதன் முறையாக கண்டறியப்பட்ட ‘மீன் சின்ன பொறிப்புடன்’ கூடிய உறை கிணறு

image

0
19 Oct 2021 12:31 PM
#JUSTIN | தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை - கனிமொழி எம்.பி

image

0
19 Oct 2021 11:56 AM
#BREAKING | "இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்" - வலுத்த எதிர்ப்பு; பணிந்த சொமேட்டோ

image

0
19 Oct 2021 11:29 AM
#BREAKING | போலிச் சான்றிதழ் தயாரித்த பாஜக எம்.எல்.ஏ-வுக்கு 5 ஆண்டு சிறை

image

0
19 Oct 2021 11:28 AM
#BREAKING | திருப்பத்தூர்: மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழப்பு

image

1
19 Oct 2021 10:22 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,058 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
19 Oct 2021 10:13 AM
#BREAKING | 62ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்

image

0
19 Oct 2021 09:12 AM
#JUSTIN | கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

image

1