LIVE NOW

PT Web Live Updates Oct 15, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,16 2021 02:59 PM IST
Last Updated Oct,16 2021 02:59 PM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
15 Oct 2021 10:50 PM
#IPLFinal : #CSK அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துக்கு 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் #KKR வீரர் சுப்மன் கில்

image

1
15 Oct 2021 10:27 PM
#IPLFinal : #CSK எதிரான போட்டியில் #KKR அணி 10 ஓவரில் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் குவிப்பு

image

0
15 Oct 2021 03:06 PM
#BREAKING | 21 நாட்களுக்கு பின் பிடிப்பட்ட டி-23 புலி

image

1
15 Oct 2021 02:06 PM
#BREAKING | பட்டாசுக்கு அனுமதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

image

1
15 Oct 2021 12:53 PM
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

0
15 Oct 2021 12:38 PM
விவசாயிகள் போராட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை

image

0
15 Oct 2021 12:19 PM
சென்னையில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவன் உயிரிழப்பு?

image

0
15 Oct 2021 12:14 PM
தமிழக ஆளுநர் 5 நாள் பயணமாக ஊட்டி செல்கிறார்

image

0
15 Oct 2021 10:55 AM
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

image

0
15 Oct 2021 10:40 AM
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்படும் - ஓபிஎஸ்-இபிஎஸ்

image

0
15 Oct 2021 10:21 AM
ஆளுநரை இன்று சந்திக்கிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

image

0
15 Oct 2021 09:29 AM
அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழாரம்

image

0
15 Oct 2021 09:25 AM
தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் திறப்பு

image

0
15 Oct 2021 09:05 AM
அப்துல் கலாம் வழி நின்று, அறவழி செல்வோம் - மநீம தலைவர் கமல்ஹாசன்

image

0
15 Oct 2021 08:33 AM
மகுடம் சூடப்போவது யார்? சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

image

0
15 Oct 2021 07:47 AM
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 90ஆவது பிறந்த தினம் இன்று

image

0
15 Oct 2021 07:35 AM
மயக்க ஊசி செலுத்தியும் T23 புலி தப்பி ஓட்டம்: இரவு 2 மணி வரை தொடர்ந்த தேடுதல் வேட்டை

image

1
15 Oct 2021 07:11 AM
பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகளும் உயர்வு

image

1