LIVE NOW

PT Web Live Updates Sep 29, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,30 2021 06:33 AM IST
Last Updated Sep,30 2021 06:33 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
29 Sep 2021 07:45 PM
RR vs RCB : டாஸ் வென்ற கோலி பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

image

0
29 Sep 2021 07:05 PM
#IPLUPDATES | டாஸ் வென்ற #RCB அணி பவுலிங்கை தேர்வு செய்தது

image

1
29 Sep 2021 06:58 PM
#JUSTIN | 1-8ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு; ஏற்பாடு பற்றி ஆலோசனை

image

0
29 Sep 2021 05:11 PM
#BREAKING | பொள்ளாச்சி பாலியல் வழக்கு - அக்.6க்கு ஒத்திவைப்பு

image

1
29 Sep 2021 02:41 PM
திருவாரூர் மாவட்டத்தில் இனி பொதுஇடங்களில் மது அருந்த தடை: மாவட்ட எஸ்.பி உத்தரவு

image

0
29 Sep 2021 02:00 PM
#JUSTIN | குழந்தைகள் மன உளைச்சலில் உள்ளதால் பள்ளிக்கூடம் திறப்பது தான் சரி - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார்

image

1
29 Sep 2021 01:40 PM
பணம் பண்ண ப்ளான் B - 3: டெர்ம் & ஹெல்த் இன்ஷூரன்ஸ் இரண்டுமே முக்கியம். ஏன்?

image

0
29 Sep 2021 01:35 PM
#BREAKING | ஜெயலலிதாவை போல செயல்படுகிறார் ஸ்டாலின் - செல்லூர் ராஜூ

image

0
29 Sep 2021 01:13 PM
#JUSTIN | ஜப்பானின் அடுத்த பிரதமர் ஃபுமியோ கிஷிடா

image

0
29 Sep 2021 12:57 PM
#BREAKING | தண்டனை அறிவிக்கப்பட்ட இந்திராகுமாரிக்கு நெஞ்சுவலி

image

0
29 Sep 2021 12:54 PM
#BREAKING | உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது

image

0
29 Sep 2021 12:37 PM
#BREAKING | யாருடனும் எனக்கு மோதல் இல்லை: சித்து விளக்கம்

image

0
29 Sep 2021 12:29 PM
#BREAKING | ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கணவர் பாபுவுக்கு 5 ஆண்டு சிறை விரிவாக வாசிக்க > https://bit.ly/3unYzz3 #Corruption | #Indrakumary | #AIADMK

image

0
29 Sep 2021 12:16 PM
#BREAKING | வருமுன் காப்போம் திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார்

image

0
29 Sep 2021 12:06 PM
#BREAKING | ஊழல் வழக்கு : அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி என தீர்ப்பு

image

0
29 Sep 2021 11:48 AM
#BREAKING | அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி

image

0
29 Sep 2021 11:35 AM
#BREAKING | சென்னையில் ரூ.300 கோடி கோயில் நிலம் மீட்பு

image

0
29 Sep 2021 10:59 AM
#BREAKING | வக்பு வாரிய சொத்துகள் பொதுச்சொத்துகள் என்பதால் பத்திரப் பதிவு மேற்கொள்ளக்கூடாது

image

0
29 Sep 2021 10:51 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

1
29 Sep 2021 10:51 AM
#JUSTIN | கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தொடர்ந்து தடை விதிப்பதை ஏற்க முடியாது - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

image

0
29 Sep 2021 10:51 AM
#BREAKING | புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம், சகோதரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

image

0
29 Sep 2021 10:51 AM
#BREAKING | நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

image

1
29 Sep 2021 10:50 AM
செப்டம்பர் 29: உலக இதய தினம்!

image

0
29 Sep 2021 10:50 AM
இளவயது மாரடைப்பு... தவிர்க்கவும் தடுக்கவும் ஆலோசனைகள்!

image

0
29 Sep 2021 10:49 AM
#BREAKING | மக்கள் பயனடையும் திட்டங்களில் 80% திட்டங்கள் மத்திய அரசு வழங்கும் திட்டம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

image

0
29 Sep 2021 10:48 AM
#BREAKING | பஞ்சாப் அமைச்சரவை இன்று கூடுகிறது

image

0