LIVE NOW

PT Web Live Updates Sep 27, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,28 2021 07:51 AM IST
Last Updated Sep,28 2021 07:51 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
27 Sep 2021 10:22 PM
#IPLUPDATES | ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் குவிப்பு

image

0
27 Sep 2021 09:12 PM
#IPLUPDATES | சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

image

0
27 Sep 2021 08:50 PM
#IPLUPDATES | சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தல்!

image

0
27 Sep 2021 08:40 PM
#JUSTIN | மதுரை திருமங்கலம் அருகே முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

image

0
27 Sep 2021 08:20 PM
#IPLUPDATES | சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் குவிப்பு

image

1
27 Sep 2021 08:10 PM
#BREAKING | 'ஆகாஷ் பிரைம் ' ஏவுகணை சோதனை வெற்றி

image

0
27 Sep 2021 07:29 PM
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று - மாவட்ட வாரியாக!

image

0
27 Sep 2021 07:27 PM
கொரோனா தொற்றில் இருந்து 1,662 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

image

0
27 Sep 2021 07:25 PM
தமிழகத்தில் மேலும் 1,657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
27 Sep 2021 07:11 PM
#IPLUPDATES | ஐபிஎல் 2021: டாஸ் வென்ற #RR அணி பேட்டிங்கை தேர்வு செய்தது #IPL2O21 | #SRHvRR | #SRH | #RR

image

0
27 Sep 2021 06:45 PM
#BREAKING | நிலுவை காவிரி நீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவு

image

0
27 Sep 2021 06:34 PM
#BREAKING | விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு - எஸ்.ஏ.சந்திரசேகர்

image

0
27 Sep 2021 06:00 PM
பாலியல் வழக்கு - விமானப்படை அதிகாரிக்கு சிறை

image

0
27 Sep 2021 05:18 PM
#BREAKING | காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தமிழகம் கடும் எதிர்ப்பு

image

0
27 Sep 2021 05:05 PM
#BREAKING | வெளிநாட்டினரின் வருகையை கண்காணிக்க தனிப்பிரிவை ஏற்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

image

0
27 Sep 2021 04:44 PM
| பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரி மனு

image

0
27 Sep 2021 04:37 PM
நீலகிரி கூடலூரில் கூண்டிற்குள் வராமல் போக்கு காட்டும் புலி

image

0
27 Sep 2021 04:14 PM
#BREAKING | மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு

image

0
27 Sep 2021 03:40 PM
#JUSTIN | காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடங்கியது

image

0
27 Sep 2021 03:28 PM
#BREAKING | புதுச்சேரியின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வு

image

0
27 Sep 2021 03:18 PM
#BREAKING | மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு

image

0
27 Sep 2021 03:03 PM
#JUSTIN | சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமி ஜனனியை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
27 Sep 2021 02:24 PM
#BREAKING | நடிகர் நாகேஷுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை: சென்னை சாலைக்கு அவர் பெயர் சூட்டவேண்டும்: கமல்

image

1
27 Sep 2021 01:58 PM
வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் - அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

image

0
27 Sep 2021 01:45 PM
புதிய தலைமுறை செய்தித் தளத்தின்... '7 நாள்கள் 7 தொடர்கள்' - 2-வது வாரம்

image

0
27 Sep 2021 01:43 PM
நீட், டாஸ்மாக் போராட்ட வழக்குகள் ரத்து - முதல்வர்

image

0
27 Sep 2021 01:41 PM
பாலியல் வழக்கு; தெலங்கானாவுக்கு மாற்றிய உத்தரவு ரத்து

image

0
27 Sep 2021 01:32 PM
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மொயீன் அலி ஓய்வு

image

0
27 Sep 2021 01:04 PM
ஸ்டார்ட் அப் இளவரசிகள் 3: சாண்டி லெர்னர் - வலைப்பின்னல் மகாராணியின் எழுச்சி, வீழ்ச்சி!

image

0
27 Sep 2021 12:37 PM
முடிவில்லா தொலைவுகள்; அளவில்லா நினைவுகள்... காதலிப்போம் பயணங்களை...! உலக சுற்றுலா தினம்

image

0
27 Sep 2021 01:19 PM
#BREAKING | நிறைவேற்றிய வாக்குறுதி பட்டியலை வெளியிடுக - ஜெயக்குமார்

image

0
27 Sep 2021 12:10 PM
#BREAKING | வழிப்பாட்டு தலங்களை திறக்க வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்

image

0
27 Sep 2021 11:40 AM
#BREAKING | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம்

image

0
27 Sep 2021 10:16 AM
#BREAKING | மதுரையில் செல்போனில் விளையாடி வந்ததை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவர் தற்கொலை

image

0
27 Sep 2021 09:27 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
27 Sep 2021 08:29 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

0
27 Sep 2021 08:17 AM
#JUSTIN | கூகுளுக்கு வயது 23 : சிறப்பு டூடுல் வெளியீடு

image

0
27 Sep 2021 07:53 AM
#JUSTIN | ஒகேனக்கலில் சுற்றுலாவுக்கு அனுமதி

image

0
27 Sep 2021 07:39 AM
#JUSTIN | பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

image

0
27 Sep 2021 07:05 AM
இன்றைய பெட்ரோல் விலையில் மாற்றமில்லை, டீசல் 24 காசுகள் உயர்வு

image

0