LIVE NOW

PT Web Live Updates Sep 26, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,27 2021 07:03 AM IST
Last Updated Sep,27 2021 07:03 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
26 Sep 2021 10:12 PM
#JUSTIN | டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

image

1
26 Sep 2021 10:00 PM
#IPLUPDATES | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 ஓவர்கள் முடிவில் 0 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் குவிப்பு

image

0
26 Sep 2021 09:49 PM
#JUSTIN | ராணுவ அதிகாரி கின்னஸ் சாதனை

image

0
26 Sep 2021 09:28 PM
#BREAKING | கரையை கடந்தது 'குலாப் புயல்' - வானிலை ஆய்வு மையம் #CycloneGulab | #AndhraPradesh | #Odisha | #IMD

image

0
26 Sep 2021 09:17 PM
#IPLUPDATES | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 166 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

image

0
26 Sep 2021 09:06 PM
#IPLUPDATES | #MI அணிக்கு எதிரான போட்டியில் #RCB வீரர் க்ளென் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தல்!

image

0
26 Sep 2021 08:42 PM
#IPLUPDATES | #MI அணிக்கு எதிரான போட்டியில் #RCB அணி கேப்டன் விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தல்!

image

0
26 Sep 2021 08:20 PM
#IPLUPDATES | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் குவிப்பு

image

0
26 Sep 2021 07:56 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
26 Sep 2021 07:52 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 14 பேர் உயிரிழப்பு

image

0
26 Sep 2021 07:50 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
26 Sep 2021 07:29 PM
#IPLUPDATES | கொல்கத்தா அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது சென்னை சூப்பர் கிங்ஸ்

image

0
26 Sep 2021 07:18 PM
#BREAKING | காங்கிரஸில் இருந்து விலகியது ஏன்? மம்தா விளக்கம்

image

0
26 Sep 2021 07:06 PM
#IPLUPDATES | ஐபிஎல் 2021: டாஸ் வென்ற #MI அணி பவுலிங்கை தேர்வு செய்தது

image

0
26 Sep 2021 06:12 PM
#BREAKING | தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் அது தவறில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

image

0
26 Sep 2021 06:02 PM
#JUSTIN | வளர்ந்து வரும் பொருளாதார சக்தி - இந்தியாவுக்கு அங்கீகாரம்

image

0
26 Sep 2021 06:01 PM
#IPLUPDATES | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 05 ஓவர்கள் முடிவில் 0 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் குவிப்பு

image

0
26 Sep 2021 05:24 PM
#IPLUPDATES | சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவிப்பு

image

0
26 Sep 2021 05:22 PM
#JUSTIN | 25 கி.மீ. வேகத்தில் கரையை நெருங்கும் 'குலாப் ' புயல்

image

0
26 Sep 2021 05:03 PM
#JUSTIN | குலாப் புயல் எதிரொலி - பிரதமர் மோடி ஆலோசனை

image

0
26 Sep 2021 04:49 PM
#JUSTIN | நடிகர் விஜயின் 66 ஆவது படத்தை தெலுங்கு திரையுலக இயக்குநர் வம்சி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு #Thalapathy66 | #Thalapathy | #actorvijay | #VamshiPaidiPally

image

0
26 Sep 2021 04:27 PM
#IPLUPDATES | சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் குவிப்பு

image

0
26 Sep 2021 04:06 PM
#BREAKING | குலாப் புயல் - ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு

image

0
26 Sep 2021 03:48 PM
#JUSTIN | பெரும்பான்மை மக்களுக்கு பயன்தரக்கூடிய வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

image

0
26 Sep 2021 03:21 PM
#BREAKING | தமிழகத்தில் இலக்கை தாண்டி 15.04 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

image

0
26 Sep 2021 03:04 PM
#IPLUPDATES | ஐபிஎல் 2021: டாஸ் வென்ற #KKR அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

image

0
26 Sep 2021 02:03 PM
உலக சுற்றுலா தினம் - கீழடியில் சிறப்பு கண்காட்சி

image

0
26 Sep 2021 01:37 PM
நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்யக் குழு

image

0
26 Sep 2021 01:09 PM
ஜிஎஸ்டி சீர்திருத்த குழுவில் தமிழக நிதியமைச்சர் சேர்ப்பு

image

0
26 Sep 2021 12:54 PM
7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

0
26 Sep 2021 12:11 PM
| மாணவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை - மா.சுப்பிரமணியன்

image

0
26 Sep 2021 10:41 AM
குலாப் புயல் இன்று மாலை கரையைக் கடக்கிறது

image

0
26 Sep 2021 10:24 AM
ஒரே நாளில் 28,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
26 Sep 2021 09:29 AM
மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு

image

0
26 Sep 2021 08:28 AM
ஐபிஎல் 2021: சென்னை - கொல்கத்தா இன்று மோதல்

image

1
26 Sep 2021 07:51 AM
| தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

image

0
26 Sep 2021 07:30 AM
சர்வதேச மகள்கள் தினம் இன்று

image

1
26 Sep 2021 07:24 AM
இன்றைய பெட்ரோல் விலையில் மாற்றமில்லை, டீசல் 23 காசுகள் உயர்வு

image

0