LIVE NOW

PT Web Live Updates Sep 23, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,24 2021 07:37 AM IST
Last Updated Sep,24 2021 07:37 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
23 Sep 2021 09:34 PM
#IPLUPDATES | மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவிப்பு

image

1
23 Sep 2021 08:03 PM
#BREAKING | கொரோனா தொற்று - மாவட்ட வாரியாக!

image

0
23 Sep 2021 08:00 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
23 Sep 2021 07:58 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 27 பேர் உயிரிழப்பு

image

0
23 Sep 2021 07:21 PM
#MIvsKKR : டாஸ் வென்ற கொல்கத்தா அணி ஃபீல்டிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

image

0
23 Sep 2021 07:09 PM
#IPLUPDATES டாஸ் வென்ற #KKR அணி பவுலிங்கை தேர்வு செய்தது

image

0
23 Sep 2021 06:57 PM
#நேர்படப்பேசு ( 23.09.2021 ) நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்... கண்டுபிடித்த சிபிஐ… தொடரும் நீட் தேர்வு சர்ச்சைகள்… தீர்வு யார் கையில்? இன்று இரவு 8 மணிக்கு....

image

0
23 Sep 2021 06:54 PM
”நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சி தம்பி” : தெறிக்கவிடும் வலிமை கிளிம்ப்ஸ்

image

0
23 Sep 2021 06:31 PM
#BREAKING | அர்ஜூன் டாங்க் - ஆவடி ஆலைக்கு ரூ.7,523 கோடி ஆர்டர்

image

0
23 Sep 2021 06:01 PM
#BREAKING | குயின்ஸ் லேண்ட் பூங்கா அறநிலையத்துறைக்கு சொந்தமானது

image

1
23 Sep 2021 04:06 PM
#JUSTIN | மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

image

0
23 Sep 2021 03:19 PM
#BREAKING | சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஸ்வேதா கத்தியால் குத்திக்கொலை

image

0
23 Sep 2021 02:17 PM
#BREAKING | மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

image

1
23 Sep 2021 02:00 PM
#JUSTIN | ஊரக உள்ளாட்சி தேர்தல் - பெறப்பட்ட வேட்பு மனுக்களின் விபரம்

image

1
23 Sep 2021 01:51 PM
#BREAKING | வடகிழக்கு பருவமழை - முதல்வர் நாளை ஆலோசனை

image

0
23 Sep 2021 01:31 PM
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

image

0
23 Sep 2021 01:27 PM
தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி நூதன போராட்டம்

image

0
23 Sep 2021 01:14 PM
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

1
23 Sep 2021 01:12 PM
கிராம சபை கூட்டம் முறையாக நடப்பதை உறுதி செய்க! - கமல்ஹாசன் வலியுறுத்தல்

image

0
23 Sep 2021 12:59 PM
'ஆப்' இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ - தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..!

image

1
23 Sep 2021 12:55 PM
வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்

image

0
23 Sep 2021 12:32 PM
தற்போதைக்கு 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு இல்லை - அமைச்சர்

image

1
23 Sep 2021 12:27 PM
#BREAKING | பெகாசஸ் - நிபுணர் குழு அமைக்கிறது உச்சநீதிமன்றம்

image

0
23 Sep 2021 12:23 PM
தகுதியானவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் - அமைச்சர்

image

1
23 Sep 2021 11:51 AM
#BREAKING | மதுரையில் பிச்சையெடுக்க வைத்த 20 குழந்தைகள் மீட்பு

image

0
23 Sep 2021 11:33 AM
' திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் போட்டா போட்டி ' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
23 Sep 2021 11:20 AM
வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு கோரிக்கை

image

1
23 Sep 2021 10:47 AM
நாட்டிலேயே விரைவாக செயல்படும் அரசு தமிழ்நாடு அரசுதான் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

1
23 Sep 2021 10:32 AM
1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தொடக்கம்

image

0
23 Sep 2021 10:08 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

image

0
23 Sep 2021 09:58 AM
இந்தியாவில் ஒரே நாளில் 31,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
23 Sep 2021 09:06 AM
டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுவிற்றால் நடவடிக்கை

image

0
23 Sep 2021 09:06 AM
ஹெல்மெட்டுடன் போட்டோ - சர்ச்சையில் சிக்கிய ஹூடா

image

0
23 Sep 2021 09:05 AM
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

image

0
23 Sep 2021 09:05 AM
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0
23 Sep 2021 09:05 AM
அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

image

0