LIVE NOW

PT Web Live Updates Sep 22, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,23 2021 09:04 AM IST
Last Updated Sep,23 2021 09:04 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
22 Sep 2021 10:18 PM
#IPLUPDATES | ஐபிஎல் 2021: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது

image

1
22 Sep 2021 09:12 PM
#IPLUPDATES | சன் ரைஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன் குவிப்பு #IPL2021 | #UAE | #DCvSRH | #DCvsSRH | #DelhiCapitals | #SRH

image

1
22 Sep 2021 08:55 PM
#BREAKING | மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் மெகா மோசடி #Maharashtra | #NEET | #NeetExam | #CBI

image

0
22 Sep 2021 08:23 PM
#IPLUPDATES:ஐபிஎல் 2021: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் SRH 10 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் https://bit.ly/3AyRpKS #IPL2021 | #UAE | #DCvSRH | #DCvsSRH | #DelhiCapitals | #SRH

image

0
22 Sep 2021 07:39 PM
#BREAKING | கொரோனா தொற்று - மாவட்ட வாரியாக!

image

0
22 Sep 2021 07:38 PM
#IPLUPDATES: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு - ஆடும் லெவன் விவரம்

image

0
22 Sep 2021 07:30 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 21 பேர் உயிரிழப்பு

image

0
22 Sep 2021 07:29 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

1
22 Sep 2021 07:04 PM
#IPLUPDATES | ஐபிஎல் 2021: டாஸ் வென்ற #SRH அணி பேட்டிங்கை தேர்வு செய்தது #IPL2021 | #UAE | #DCvSRH | #DCvsSRH | #DC | #SRH

image

0
22 Sep 2021 06:55 PM
#BREAKING | நகைக்கடன் தள்ளுபடிக்கான வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி பேட்டி

image

0
22 Sep 2021 06:39 PM
#BREAKING | நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் #meeramitun

image

0
22 Sep 2021 06:28 PM
#நேர்படப்பேசு

image

0
22 Sep 2021 06:14 PM
#BREAKING | கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க பரிந்துரை

image

1
22 Sep 2021 06:10 PM
#JUSTIN | அமெரிக்காவில் உணவகத்தின் வாசலில் நின்றபடி பீட்சா சாப்பிட்ட பிரேசில் அதிபர் போல்சனாரோ #Brazil | #brazilpresident | #JairBolsonaro | #pizza | #CoronaVaccine

image

0
22 Sep 2021 05:38 PM
#JUSTIN | அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 2.5% சிறப்பு ஒதுக்கீடு தேவை - சீமான்

image

0
22 Sep 2021 05:28 PM
#JUSTIN | வைகோ பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

image

0
22 Sep 2021 05:20 PM
#BREAKING | ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

image

0
22 Sep 2021 05:07 PM
#JUSTIN | கோயில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

0
22 Sep 2021 04:07 PM
#JUSTIN | விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டம் நிறைவேற மேலும் 3 ஆண்டுகள் ஆகும் - மயில்சாமி அண்ணாதுரை

image

0
22 Sep 2021 03:55 PM
#BREAKING | புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்: பாஜகவை சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்

image

0
22 Sep 2021 03:55 PM
#BREAKING | டெல்லி - ஐதராபாத் இடையேயான இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் - ஐபிஎல் நிர்வாகம்

image

0
22 Sep 2021 03:34 PM
#BREAKING | திருப்பதி தரிசனம்: 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்

image

0
22 Sep 2021 03:28 PM
#BREAKING | டெல்லி - ஐதராபாத் இடையேயான இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் - ஐபிஎல் நிர்வாகம் #IPL2021 | #SRH | #DCTitans | #SRHvsDC

image

0
22 Sep 2021 02:01 PM
அக்.21க்குள் அனைத்து மொழிகளிலும் சுற்றுச்சூழல் அறிக்கை

image

0
22 Sep 2021 01:28 PM
புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

image

0
22 Sep 2021 01:14 PM
கடற்கரைகளுக்கு புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ்

image

0
22 Sep 2021 01:06 PM
குறுவை சாகுபடி பாதிப்பு - விவசாயிகளுக்கு நிவாரணம்

image

0
22 Sep 2021 12:59 PM
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

image

0
22 Sep 2021 12:49 PM
உலகம் முழுவதும் Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
22 Sep 2021 12:36 PM
பொங்கலுக்கு தியேட்டரில் வருகிறது அஜித்தின் ‘வலிமை’

image

0
22 Sep 2021 12:06 PM
அஜித்தின் வலிமை பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

0
22 Sep 2021 11:50 AM
#BREAKING | பெண் குழந்தை விற்பனை: 5 பேர் கைது

image

0
22 Sep 2021 11:42 AM
#BREAKING | அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

image

0
22 Sep 2021 11:08 AM
உயிர்க்கொல்லித் தேர்வு நீட் - மநீம தலைவர் கமல்ஹாசன்

image

1
22 Sep 2021 10:49 AM
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

image

0
22 Sep 2021 10:10 AM
மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம்

image

0
22 Sep 2021 10:00 AM
இந்தியாவில் ஒரே நாளில் 26,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
22 Sep 2021 08:11 AM
முறைகேடாக நகைக் கடன் - பணத்தை வசூலிக்க உத்தரவு

image

0
22 Sep 2021 08:09 AM
உலக காண்டாமிருக தினம் இன்று

image

0
22 Sep 2021 08:09 AM
ஊரக உள்ளாட்சித் தேர்தல் - வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்

image

0
22 Sep 2021 08:09 AM
இன்று அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் மோடி

image

0
22 Sep 2021 08:08 AM
இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0
22 Sep 2021 08:08 AM
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை

image

0