LIVE NOW

PT Web Live Updates Sep 21, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,22 2021 08:07 AM IST
Last Updated Sep,22 2021 08:07 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
21 Sep 2021 10:11 PM
தீபாவளிக்கு 30% சிறப்பு தள்ளுபடி - கோ-ஆப்டெக்ஸ்

image

0
21 Sep 2021 08:20 PM
கொரோனா தொற்று - மாவட்ட வாரியாக!

image

0
21 Sep 2021 08:17 PM
கொரோனா தொற்றுக்கு இன்று 19 பேர் உயிரிழப்பு

image

0
21 Sep 2021 08:15 PM
தமிழ்நாட்டில் இன்று 1,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
21 Sep 2021 08:06 PM
ஐபிஎல் 2021: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது

image

0
21 Sep 2021 06:53 PM
பெங்களூரில் தீ விபத்து - பெண் ஒருவர் உயிரிழப்பு

image

0
21 Sep 2021 06:18 PM
#BREAKING | உள்ளாட்சித் தேர்தல்: இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக

image

1
21 Sep 2021 06:07 PM
#JUSTIN | மகன் அர்ஜுனுடன் சச்சினின் லேட்டஸ்ட் செல்ஃபி

image

0
21 Sep 2021 05:40 PM
#JUSTIN | தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்க்கை: மத்திய அரசு

image

0
21 Sep 2021 05:21 PM
#JUSTIN | "மனித குலத்திற்கு பயனளிக்கும் வனத்தை பாதுகாப்பது அவசியம்"

image

0
21 Sep 2021 05:01 PM
#JUSTIN | ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் - உயர் நீதிமன்றம் நம்பிக்கை

image

1
21 Sep 2021 04:34 PM
#BREAKING | உள்ளாட்சித் தேர்தல்: பறக்கும் படை அமைக்க உத்தரவு

image

0
21 Sep 2021 04:30 PM
#JUSTIN | சீனாவில் டூயின் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடு

image

0
21 Sep 2021 04:01 PM
#BREAKING | ஜம்மு-காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழப்பு

image

0
21 Sep 2021 03:23 PM
#BREAKING | புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. சீட் இழுபறி: ஆளுநருடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு

image

0
21 Sep 2021 03:00 PM
#BREAKING | ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்

image

0
21 Sep 2021 01:36 PM
#BREAKING | மக்களை அலைக்கழிக்கும் ரேஷன் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு அரசு

image

0
21 Sep 2021 01:23 PM
#BREAKING | நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் வழங்குவார் என நம்புகிறேன் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

image

1
21 Sep 2021 01:18 PM
#JUSTIN | மத்தியபிரதேசத்தில் மாநில மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

image

1
21 Sep 2021 01:12 PM
#BREAKING | கோயில்களில் தமிழில் அர்ச்சனை: தமிழக அரசு உச்சநீதிமன்ற்த்தில் கேவியட் மனு தாக்கல்

image

0
21 Sep 2021 12:55 PM
#BREAKING | கார்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

imageimage

0
21 Sep 2021 12:37 PM
#BREAKING | மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்புனு தாக்கல்

image

0
21 Sep 2021 12:10 PM
சென்னை: நடைபயிற்சியில் ஈடுபட்ட முதல்வர் முக.ஸ்டாலினுடன் கலந்துரையாடிய பொதுமக்கள்

image

0
21 Sep 2021 11:59 AM
#BREAKING | வேலூர் மாவட்டத்தில் கூட்டணிக்கு இடம் ஒதுக்கியது திமுக

image

0
21 Sep 2021 11:48 AM
#JUSTIN | சென்னை தலைமைச் செயலகத்தில் ரூ.1,597.89 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்

image

1
21 Sep 2021 11:12 AM
#BREAKING | நீண்டகால கோரிக்கையான ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் அறிவிப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு

image

0
21 Sep 2021 10:20 AM
#JUSTIN | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.34,992 -க்கு விற்பனை

image

0
21 Sep 2021 10:20 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
21 Sep 2021 08:43 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

0
21 Sep 2021 08:25 AM
#BREAKING | கோடநாடு ஊழியர் மரணம்: மீண்டும் விசாரணை துவங்கியது

image

0
21 Sep 2021 08:05 AM
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

0