LIVE NOW

PT Web Live Updates Sep 20, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,21 2021 07:35 AM IST
Last Updated Sep,21 2021 07:35 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
20 Sep 2021 10:30 PM
#IPLUPDATE | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி #IPL2021 | #UAE | #RCBvKKR | #Kohli | #RCB | #KKR

image

0
20 Sep 2021 09:17 PM
#IPLUPDATES | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 92 ரன்களில் சுருண்டது #IPL2021 | #UAE | #RCBvKKR | #Kohli | #RCB | #KKR

image

1
20 Sep 2021 09:07 PM
#JUSTIN | அமைச்சர் செந்தில் பாலாஜி அக்டோபர் 5ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

image

0
20 Sep 2021 08:29 PM
#IPLUPDATES | ஐபிஎல் 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 10 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் #IPL2021 | #UAE | #RCBvKKR | #Kohli | #RCB | #KKR

image

0
20 Sep 2021 08:13 PM
ஆர்சிபியின் ‘நீல’ ஜெர்ஸிக்கு காரணம் என்ன? #IPL2021 | #UAE | #RCBvKKR | #Kohli | #RCB | #KKR

image

1
20 Sep 2021 07:58 PM
#IPLUPDATES | 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார் விராட் கோலி #IPL2021 | #UAE | #RCBvKKR | #Kohli | #RCB | #KKR

image

0
20 Sep 2021 07:42 PM
#BREAKING | தமிழகத்தில் நீட் தாக்கம் குறித்து ஆராய்ந்து ஏ.கே.ராஜன் குழு அரசுக்கு அளித்த அறிக்கை வெளியீடு

image

0
20 Sep 2021 07:11 PM
#IPLUPDATES | ஐபிஎல் 2021: டாஸ் வென்ற #RCB அணி பேட்டிங்கை தேர்வு செய்தது #IPL2021 | #UAE | #RCBvKKR | #Kohli | #RCB | #KKR

image

0
20 Sep 2021 06:45 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
20 Sep 2021 06:44 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 23 பேர் உயிரிழப்பு

image

1
20 Sep 2021 06:42 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
20 Sep 2021 06:35 PM
#JUSTIN | டெல்லியில் மாரல் யசார்லூவுடன் நடிகர் அஜித் குமார் சந்திப்பு

image

0
20 Sep 2021 05:46 PM
#BREAKING | சென்னை: குளிர்பானம் வாங்கி குடித்த சிறுவன் ரத்த வாந்தி எடுத்ததாக புகார்

image

1
20 Sep 2021 05:20 PM
#JUSTIN | கொளத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

image

0
20 Sep 2021 04:52 PM
#BREAKING | கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

image

0
20 Sep 2021 03:32 PM
#BREAKING | காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி

image

0
20 Sep 2021 02:35 PM
#BREAKING | வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் தேவை - முதல்வர் மு.க. ஸ்டாலின்

image

1
20 Sep 2021 02:03 PM
#JUSTIN | ஆடம்பரத்தை விரும்பாதவன் நான் - முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி

image

0
20 Sep 2021 01:56 PM
புதிய தலைமுறை செய்தித் தளத்தின்... '7 நாள்கள் 7 தொடர்கள்' - முதல் வாரம்...

image

0
20 Sep 2021 01:34 PM
#BREAKING | கோடநாடு கணினி ஆப்ரேட்டர் மரணம்: மீண்டும் விசாரணை?

image

1
20 Sep 2021 12:26 PM
#BREAKING | ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை - உச்சநீதிமன்றம்

image

0
20 Sep 2021 12:09 PM
#JUSTIN | டெல்டா மாவட்டங்களில் 24ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும்

image

0
20 Sep 2021 11:52 AM
#BREAKING | 7.5% உள்ஒதுக்கீடு: பி.இ கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
20 Sep 2021 11:37 AM
#BREAKING | பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங்

image

1
20 Sep 2021 11:33 AM
#BREAKING | அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம் செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்

image

1
20 Sep 2021 11:16 AM
#BREAKING | நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா? - உச்சநீதிமன்றம்

image

0
20 Sep 2021 10:05 AM
#JUSTIN | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.34,840 -க்கு விற்பனை

image

0
20 Sep 2021 09:40 AM
BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
20 Sep 2021 08:00 AM
#BREAKING | காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

2
20 Sep 2021 07:23 AM
#JUSTIN | பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் சரண்ஜித் சிங்

image

0
20 Sep 2021 07:15 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

0
20 Sep 2021 07:07 AM
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0