LIVE NOW

PT Web Live Updates Sep 19, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,20 2021 07:02 AM IST
Last Updated Sep,20 2021 07:02 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
19 Sep 2021 11:28 PM
#IPLUPDATES | மும்பை வீரர் குருணால் பாண்ட்யாவை தோனி ரன் அவுட் ஆக்கிய போது...

image

0
19 Sep 2021 11:26 PM
#IPLUPDATE | மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி

image

0
19 Sep 2021 11:12 PM
#BREAKING | நடப்பு ஐபிஎல் சீசனுக்கு பிறகு ஆர்.சி.பி கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகல்

image

0
19 Sep 2021 09:41 PM
#IPLUPDATE | ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்தது

image

0
19 Sep 2021 09:19 PM
#IPLUPDATES | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவிப்பு

image

1
19 Sep 2021 09:02 PM
#IPLUPDATE | ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 17 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் #IPL2O21 | #CSK | #MI | #CSKvMI

image

0
19 Sep 2021 08:55 PM
#IPLUPDATE | ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசினார் சிஎஸ்கே வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்

image

0
19 Sep 2021 08:40 PM
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 12 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள்

image

0
19 Sep 2021 08:28 PM
#IPLUPDATES | பெவிலியன் திரும்பிய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி

image

0
19 Sep 2021 07:39 PM
ஐபிஎல் 2021: சிஎஸ்கே Vs மும்பை இந்தியன்ஸ் 11 வீரர்கள் பட்டியல்

image

0
19 Sep 2021 07:10 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
19 Sep 2021 07:08 PM
#IPL2O21 | டாஸ் வென்ற #CSK அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

image

0
19 Sep 2021 06:58 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

1
19 Sep 2021 06:06 PM
#BREAKING | பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங்

image

0
19 Sep 2021 01:41 PM
#BREAKING | உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை

image

2
19 Sep 2021 12:37 PM
#BREAKING | உ.பி.யில் நான்கரை ஆண்டு கால பாஜக ஆட்சியில் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன

image

1
19 Sep 2021 12:12 PM
#BREAKING | தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது

image

0
19 Sep 2021 12:05 PM
#BREAKING | 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

0
19 Sep 2021 11:46 AM
#BREAKING | உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்

image

2
19 Sep 2021 11:38 AM
#BREAKING | மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக 'டார்ச்லைட்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது

image

1
19 Sep 2021 10:17 AM
ஐபிஎல் 2021: சிஎஸ்கே Vs மும்பை இந்தியன்ஸ் புதிய தலைமுறை கணித்துள்ள 11 வீரர்கள் பட்டியல்

image

0
19 Sep 2021 09:37 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
19 Sep 2021 09:25 AM
#BREAKING | நாம் தமிழர் கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

image

0
19 Sep 2021 07:14 AM
ஓடிடி திரைப் பார்வை 1: 'ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா' - துடிப்பான துப்பறியும் சினிமா!

image

0
19 Sep 2021 06:48 AM
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0