LIVE NOW

PT Web Live Updates Sep 18, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,19 2021 06:38 AM IST
Last Updated Sep,19 2021 06:38 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
18 Sep 2021 09:24 PM
#BREAKING | சிலம்பம் விளையாட்டை ஒன்றிய அரசின் விளையாட்டு துறை அங்கீகரிப்பு

image

0
18 Sep 2021 07:22 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

1
18 Sep 2021 07:17 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 22 பேர் உயிரிழப்பு

image

0
18 Sep 2021 07:16 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
18 Sep 2021 07:05 PM
#BREAKING | ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

image

0
18 Sep 2021 06:55 PM
#JUSTIN | தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.செல்லப்பனுக்கு அறிவிப்பு

image

0
18 Sep 2021 06:06 PM
’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நிறைவு: 2022 கோடையில் வெளியாகும் முதல் பாகம் #ManiRatnam | #PonniyinSelvan | #PS1

image

0
18 Sep 2021 05:53 PM
#JUSTIN | அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்யக் கோரிய வழக்கு செப்டம்பர் 20ல் விசாரணை

image

0
18 Sep 2021 05:39 PM
#BREAKING | 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

image

0
18 Sep 2021 05:07 PM
#BREAKING | காங்கிரஸ் தலைமை யாரை நம்புகிறதோ அவரைத் தேர்வு செய்து கொள்ளட்டும் - அமரிந்தர் சிங் பேட்டி

image

0
18 Sep 2021 04:50 PM
#BREAKING | பஞ்சாப் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அமரிந்தர் சிங்

image

0
18 Sep 2021 04:03 PM
#JUSTIN | திருவள்ளூர்: நாளை நடக்கும் மெகா முகாமில் தடுப்பூசி செலுத்தினால் ஆண்ட்ராய்டு போன் இலவசம்

image

0
18 Sep 2021 03:28 PM
#BREAKING | எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி நிறுத்தி வைப்பு

image

0
18 Sep 2021 02:56 PM
#BREAKING | பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல்

image

1
18 Sep 2021 01:41 PM
#BREAKING | உயிரை விட ஒரு பரீட்சை பெரிதல்ல

image

1
18 Sep 2021 12:56 PM
#BREAKING | ஊராட்சிமன்றத் தலைவர் பதவி ரூ.13 லட்சத்திற்கு ஏலம்?

image

0
18 Sep 2021 12:47 PM
#BREAKING | ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்

image

0
18 Sep 2021 12:30 PM
#BREAKING | தனி கல்வி வாரியம் - புதுச்சேரி அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

image

2
18 Sep 2021 11:30 AM
#BREAKING | தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றது பெருமையளிக்கிறது - ஆர்.என். ரவி

image

0
18 Sep 2021 11:15 AM
#BREAKING | மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் எல்.முருகன்

image

0
18 Sep 2021 10:55 AM
#BREAKING | தமிழ்நாட்டின் 26ஆவது ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி

image

0
18 Sep 2021 10:43 AM
#BREAKING | தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி

image

0
18 Sep 2021 10:01 AM
#BREAKING | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.34,952-க்கு விற்பனை

image

0
18 Sep 2021 09:07 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் "நியூஸ் 360" இன்று பிற்பகல் 2 மணிக்கு...

image

0
18 Sep 2021 07:55 AM
#JUSTIN | தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு

image

0
18 Sep 2021 07:54 AM
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

1