LIVE NOW

PT Web Live Updates Sep 17, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,18 2021 07:54 AM IST
Last Updated Sep,18 2021 07:54 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
17 Sep 2021 07:53 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

1
17 Sep 2021 07:48 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 17 பேர் உயிரிழப்பு

image

0
17 Sep 2021 07:46 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
17 Sep 2021 07:21 PM
#BREAKING | 2024ல் தெலங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் - அமித்ஷா

image

1
17 Sep 2021 06:42 PM
#BREAKING | ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல மாநிலங்கள் எதிர்ப்பு

image

1
17 Sep 2021 05:57 PM
#BREAKING | "அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என முதல்வரை நிர்பந்திக்கக் கூடாது"

image

0
17 Sep 2021 05:46 PM
#BREAKING | இபிஎஸ் உடன் அண்ணாமலை, முருகன் சந்திப்பு

image

0
17 Sep 2021 05:30 PM
#BREAKING | நாட்டில் இன்று ஒரே நாளில் 2 கோடி பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி

image

1
17 Sep 2021 04:06 PM
#JUSTIN | பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம்: கேரள முதல்வர் தமிழில் ட்வீட்

image

1
17 Sep 2021 03:53 PM
#JUSTIN | சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்றதை எதிர்த்த வழக்கில் உதயநிதி பதிலளிக்க உத்தரவு

image

2
17 Sep 2021 03:33 PM
#JUSTIN | பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான ஒருநாள், டி20 தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக ரத்து

image

0
17 Sep 2021 02:59 PM
#JUSTIN | மழை நீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

1
17 Sep 2021 02:12 PM
#BREAKING | மருத்துவ படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் 10% இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு மேல்முறையீடு

image

0
17 Sep 2021 01:53 PM
#BREAKING | காவல் நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயரை உடனே நீக்க டிஜிபி உத்தரவு

image

0
17 Sep 2021 01:36 PM
#BREAKING | ஸ்மார்ட் சிட்டி திட்டம் - செல்லூர் ராஜூ Vs பழனிவேல் தியாகராஜன்

image

0
17 Sep 2021 01:18 PM
#BREAKING | ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது

image

1
17 Sep 2021 01:13 PM
#BREAKING | தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலம் தமிழகம்

image

0
17 Sep 2021 12:58 PM
#BREAKING | கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அமைப்பதில் சிக்கல்

image

0
17 Sep 2021 12:43 PM
#BREAKING | மாஸ்க் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே மாஸ்க் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

image

1
17 Sep 2021 12:27 PM
#BREAKING | டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

image

0
17 Sep 2021 11:53 AM
இந்திய பாரம்பரிய இடங்கள் 1 - கோட்பாடுகளும் நடைமுறைகளும்... யுனெஸ்கோ தேர்வு செய்வது எப்படி?

image

0
17 Sep 2021 11:50 AM
#BREAKING | அதிமுக கூட்டணியில் இருந்து பாமக மட்டுமே விலகியுள்ளது

image

0
17 Sep 2021 11:44 AM
#BREAKING | மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது

image

0
17 Sep 2021 11:36 AM
#BREAKING | ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தவறு நடக்கவில்லை: செல்லூர்ராஜூ

image

0
17 Sep 2021 11:26 AM
#BREAKING | சமூக நீதி நாள் உறுதிமொழிகள் என்னென்ன?

image

0
17 Sep 2021 11:21 AM
#BREAKING | பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

image

0
17 Sep 2021 11:03 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
17 Sep 2021 10:51 AM
#BREAKING | தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்

image

0
17 Sep 2021 10:47 AM
#BREAKING | பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

image

0
17 Sep 2021 10:00 AM
#BREAKING | தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் இன்றைய லைவ் அப்டேட்ஸ்> https://bit.ly/3CgZ2G8 #TASMAC #Tasmacsale #MKStalin #DMK #ADMK

image

0
17 Sep 2021 09:34 AM
#BREAKING | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.34,920-க்கு விற்பனை

image

0
17 Sep 2021 08:54 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் "நியூஸ் 360" இன்று பிற்பகல் 2 மணிக்கு...

image

0
17 Sep 2021 08:34 AM
பொருநை... தமிழர் சரித்திர சான்று - இன்று இரவு 9.30 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில்...

image

0
17 Sep 2021 08:09 AM
#JUSTIN | சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

image

1
17 Sep 2021 07:54 AM
#JUSTIN | பிரதமர் மோடி பிறந்த நாள் - பாஜகவினர் தூய்மைப் பணி

image

0
17 Sep 2021 06:42 AM
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0
17 Sep 2021 06:32 AM
செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்த தினம்!

image

0