LIVE NOW

PT Web Live Updates Sep 16, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,17 2021 06:28 AM IST
Last Updated Sep,17 2021 06:28 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
16 Sep 2021 08:28 PM
#BREAKING | தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி சென்னை வந்தார்

image

2
16 Sep 2021 07:32 PM
#JUSTIN | டி20 கேப்டன் பதவியை துறக்கிறார் விராட் கோலி

image

0
16 Sep 2021 07:28 PM
#BREAKING | "அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் இருந்து 623 சவரன் தங்க நகைகள் பறிமுதல்"

image

0
16 Sep 2021 07:18 PM
#BREAKING | அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் நடந்த சோதனையில் பணம், நகை, கார்கள் பறிமுதல்

image

0
16 Sep 2021 07:06 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக! #CoronaVirus | #Covid19 | #TNCoronaUpdates

image

0
16 Sep 2021 07:05 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 25 பேர் உயிரிழப்பு

image

1
16 Sep 2021 07:04 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
16 Sep 2021 06:14 PM
#BREAKING | "ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்"

image

1
16 Sep 2021 06:12 PM
#BREAKING | டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்: விராட் கோலி

image

0
16 Sep 2021 05:54 PM
#JUSTIN | பிடிக்கப்பட்ட பயிர்க் காப்பீடு தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு - அமைச்சர் பெரியசாமி

image

0
16 Sep 2021 05:49 PM
#BREAKING | கே.சி.வீரமணியின் தொழில் பங்குதாரர் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சீல்

image

0
16 Sep 2021 05:40 PM
#BREAKING | ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை செலுத்தினார் நடிகர் விஜய்

image

0
16 Sep 2021 05:27 PM
#BREAKING | புதிய தகவல்தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை

image

0
16 Sep 2021 05:04 PM
#BREAKING | தூத்துக்குடி: ஸ்மார்ட்சிட்டி திட்ட பணியில் சுற்றுச்சுவர் இடிந்து 2 பேர் உயிரிழப்பு

image

1
16 Sep 2021 05:01 PM
#JUSTIN | போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு குறைந்தளவே போலீசாரை ஒதுக்கீடு செய்தால் கஞ்சா விற்பனையை எப்படி தடுப்பது?

image

0
16 Sep 2021 04:23 PM
#JUSTIN | ஹெல்மெட் அணிவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

image

0
16 Sep 2021 02:20 PM
பி.இ. 7.5% இடஒதுக்கீட்டில் 11,000 பேருக்கு சீட்

image

0
16 Sep 2021 01:38 PM
உலக ஓசோன் தினம் இன்று

image

0
16 Sep 2021 01:19 PM
ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மலேசியாவில் ரூ.551 கோடி முதலீடு

image

1
16 Sep 2021 12:53 PM
திட்டங்களை விரைந்து செயல்படுத்த முதல்வர் அறிவுறுத்தல்

image

1
16 Sep 2021 12:41 PM
'ஆப்' இன்றி அமையா உலகு 1: கூகுள் லென்ஸ் - டிஜிட்டல் உலகின் மாயக் கண்ணாடி!

image

0
16 Sep 2021 12:28 PM
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்னும் 4 பேரை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது - ஆறுமுகசாமி ஆணையம்

image

1
16 Sep 2021 12:06 PM
#BREAKING | கால்நடை மருத்துவ மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா

image

0
16 Sep 2021 11:54 AM
#BREAKING | 3 கோயில்களில் 3 வேளை அன்னதான திட்டம் தொடக்கம்

image

0
16 Sep 2021 11:43 AM
6-8ஆம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு?

image

1
16 Sep 2021 11:29 AM
புதுச்சேரி அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி கட்டாயம்

image

0
16 Sep 2021 11:25 AM
1-8க்கு பள்ளி திறப்பு எப்போது? - அறிக்கை சமர்பிப்பு

image

2
16 Sep 2021 11:09 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் "நியூஸ் 360" இன்று பிற்பகல் 2 மணிக்கு...

image

0
16 Sep 2021 11:02 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
16 Sep 2021 10:58 AM
#BREAKING | ஊரக உள்ளாட்சித் தேர்தல் மநீம தனித்து போட்டி

image

1
16 Sep 2021 10:54 AM
தேர்தல் பணி செய்ய விடாமல் அதிமுகவை தடுக்கவே ரெய்டு - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

image

2
16 Sep 2021 10:40 AM
#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு

image

0
16 Sep 2021 08:55 AM
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு

image

0
16 Sep 2021 08:24 AM
ஜிஎஸ்டிக்குள் வருகிறதா பெட்ரோல், டீசல்?

image

0
16 Sep 2021 08:03 AM
கோவை: கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்த மாவட்ட நிர்வாகம்

image

0
16 Sep 2021 07:35 AM
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

image

0
16 Sep 2021 07:16 AM
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0