LIVE NOW

PT Web Live Updates June 25, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,26 2021 09:30 AM IST
Last Updated Jun,26 2021 09:30 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
25 Jun 2021 10:42 PM
2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக் கழகம் அறிவிப்பு

image

0
25 Jun 2021 10:38 PM
தமிழக அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் - மத்திய அரசு

image

0
25 Jun 2021 09:00 PM
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு - மாவட்ட வாரியாக

image

0
25 Jun 2021 08:38 PM
காகிதமில்லா தமிழ்நாடு சட்டப்பேரவை

image

0
25 Jun 2021 08:38 PM
11 மாவட்டங்களுக்கான கூடுதல் தளர்வுகள்

image

0
25 Jun 2021 07:52 PM
அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி

image

0
25 Jun 2021 07:38 PM
4 மாவட்டங்களில் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி

image

0
25 Jun 2021 07:29 PM
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜவுளிக்கடைகள் இயங்க அனுமதி

image

0
25 Jun 2021 07:20 PM
23 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி

image

0
25 Jun 2021 07:04 PM
தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

image

0
25 Jun 2021 06:26 PM
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 20 பேர் திமுகவில் இணைந்தனர்

image

1
25 Jun 2021 05:55 PM
பாலியல் புகார் - ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

image

0
25 Jun 2021 05:36 PM
ஒன்றிய அரசு என தமிழக அரசு அழைப்பது பற்றி தேவைப்பட்டால் வழக்கு தொடரப்படும் - தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்

image

0
25 Jun 2021 05:14 PM
தமிழ்நாட்டில் டெல்டா + கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு

image

0
25 Jun 2021 05:07 PM
முடக்கத்துக்குப் பின் மீண்ட ட்விட்டர் பக்கம்

image

0
25 Jun 2021 03:51 PM
துணை நடிகை புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

image

0
25 Jun 2021 03:34 PM
மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க தமிழகம் கடும் எதிர்ப்பு

image

0
25 Jun 2021 03:25 PM
பீகாரில் தடுப்பு மருந்து இல்லாமல் காலி ஊசியை செலுத்தியதால் சர்ச்சை

image

0
25 Jun 2021 03:01 PM
பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு

image

0
25 Jun 2021 02:10 PM
மல்யுத்த வீரர் சாகர் ராணா கொலை வழக்கில் கைதான சுஷில்குமார் டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்

image

0
25 Jun 2021 01:57 PM
தமிழ்நாட்டில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

image

0
25 Jun 2021 01:27 PM
#BREAKING | கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ்

image

0
25 Jun 2021 01:16 PM
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவம் நாகரிகமான சமூகத்தில் ஏற்புடையதா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

image

0
25 Jun 2021 12:54 PM
கருப்பு பூஞ்சை நோய்த்தடுப்பு குறித்து முதலமைச்சரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது வல்லுநர் குழு

image

0
25 Jun 2021 12:05 PM
ஜூன் 25 - இன்று... 'சமூக நீதிக் காவலர்' என்று போற்றப்படும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம்

image

0
25 Jun 2021 11:56 AM
#BREAKING | கூடுதல் தளர்வுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

image

0
25 Jun 2021 11:49 AM
உயர்வைத் தரும் உடற்கல்வி படிப்புகள்... வேலை தரும் விளையாட்டு மேலாண்மை... உடற்கல்வி மற்றும் விளையாட்டு மேலாண்மை படிப்புகள்... இன்று (25/06/2021) மாலை 4.30 மணிக்கு...

image

0
25 Jun 2021 10:48 AM
#BREAKING | சிறுமிக்கு பாலியல் தொல்லை - எஸ்ஐ கைது

image

0
25 Jun 2021 10:37 AM
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

image

0
25 Jun 2021 10:29 AM
வெண்புள்ளிகள் ஒரு நோய் அல்ல; அது ஒரு நிறக்குறைபாடு மட்டுமே! ஜூன் 25 - இன்று... உலக வெண்புள்ளி தினம்

image

0
25 Jun 2021 10:07 AM
#BREAKING | சிறுமிக்கு பாலியல் தொல்லை - எஸ்ஐ கைது

image

0
25 Jun 2021 09:26 AM
கொரோனா நிவாரணத் தொகையை இன்றைக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவு

image

0
25 Jun 2021 09:02 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் 'நியூஸ் 360' இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

0
25 Jun 2021 08:57 AM
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

0