LIVE NOW

PT Web Live Updates June 24, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,25 2021 07:08 AM IST
Last Updated Jun,25 2021 07:08 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
24 Jun 2021 08:31 PM
ஆந்திராவில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

image

1
24 Jun 2021 08:29 PM
ஓர் ஆண்டுக்கான மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி

image

0
24 Jun 2021 07:09 PM
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 155 பேர் உயிரிழப்பு

image

0
24 Jun 2021 06:56 PM
#BREAKING | தமிழ்நாட்டில் 34ஆவது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவு

image

0
24 Jun 2021 06:39 PM
சிறப்பு நேர்காணல் டெல்டா வகை கொரோனா மிகவும் வீரியமானது - டாக்டர் வின்சென்ட், ஆராய்ச்சியாளர் இன்று இரவு 9:30 மணிக்கு

image

0
24 Jun 2021 06:29 PM
| தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

image

0
24 Jun 2021 05:45 PM
காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்தவரின் குட்டி ஸ்டோரி - கவியரசு கண்ணதாசன்

image

0
24 Jun 2021 05:32 PM
+2 மாணவர்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

image

0
24 Jun 2021 04:48 PM
மின்சாரம் கொள்முதல் - ரூ.424 கோடி இழப்பு இன்றைய லைவ் அப்டேட்ஸ் > https://bit.ly/3zUX91FŚ #electricity | #ElectricityBill | #TamilNadu

             image

0
24 Jun 2021 04:06 PM
கூகுள் மற்றும் ஜியோ நிறுவனம் இணைந்து புதிதாக ஸ்மார்ட் போன் செப்.10 முதல் விற்பனை - ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி

image

0
24 Jun 2021 01:34 PM
#BREAKING | சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை

image

0
24 Jun 2021 01:05 PM
+2 மதிப்பெண்களை ஜூலை 31-க்குள் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

image

0
24 Jun 2021 01:05 PM
#BREAKING | சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை

image

0
24 Jun 2021 12:14 PM
ஜூன் 24 - மெல்லிசை மன்னருக்கும் கவியரசுக்கும் இன்று பிறந்தநாள்! கண்ணதாசன் வரிகளில்... எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்... உங்களுக்குப் பிடித்த பாடல் எது?

image

0
24 Jun 2021 12:03 PM
#BREAKING | தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு

image

0
24 Jun 2021 11:49 AM
#BREAKING | 8 வழிச்சாலை போராட்ட வழக்குகள் வாபஸ் - முதலமைச்சர்

image

0
24 Jun 2021 11:45 AM
#BREAKING | யாராலும் அடக்க முடியாத யானை திமுக: முதல்வர் ஸ்டாலின்

image

0
24 Jun 2021 11:09 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

image

0
24 Jun 2021 10:40 AM
#BREAKING | நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜனை நிறுத்தியதால் கொரோனா நோயாளி இறந்ததாக புகார்

image

0
24 Jun 2021 10:31 AM
#BREAKING | ஆளுநர் உரை ட்ரெய்லர்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
24 Jun 2021 09:51 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேருக்கு கொரோனா

image

0
24 Jun 2021 09:50 AM
டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த சென்னை பெண் குணமடைந்து விட்டார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

image

0
24 Jun 2021 07:34 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் 'நியூஸ் 360'

image

0
24 Jun 2021 07:22 AM
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

0