LIVE NOW

PT Web Live Updates June 23, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,24 2021 07:17 AM IST
Last Updated Jun,24 2021 07:17 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
23 Jun 2021 09:47 PM
காவலர் தாக்கி உயிரிழந்த முருகேசன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி

image

1
23 Jun 2021 08:11 PM
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்: மாவட்ட வாரியாக!

image

0
23 Jun 2021 07:45 PM
| காவலர் தாக்குதலில் வியாபாரி உயிரிழந்த விவகாரம் - மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

image

0
23 Jun 2021 07:38 PM
கடந்த 24 மணி நேரத்தில் 166 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

image

0
23 Jun 2021 07:29 PM
தமிழ்நாட்டில் 7,000க்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

image

0
23 Jun 2021 06:47 PM
#நேர்படப்பேசு (23.06.2021) ஒன்றிய அரசு என்றால் மிரள வேண்டாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு… அரசமைப்பு சாசனமா? அரசியலா? இன்று இரவு 8 மணிக்கு...

image

0
23 Jun 2021 05:58 PM
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது - 'புதிய தலைமுறை'க்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

image

0
23 Jun 2021 05:15 PM
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா - ஜெ.ராதாகிருஷ்ணன்

image

0
23 Jun 2021 04:27 PM
ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண 2ஆம் தவணை ரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்களை வரும் 25க்குள் வழங்க தமிழக அரசு உத்தரவு

image

0
23 Jun 2021 01:37 PM
சேலம் வியாபாரி உயிரிழப்பு - எஸ்எஸ்ஐ கைது

image

0
23 Jun 2021 12:37 PM
ஒன்றிய அரசு என தொடர்ந்து சொல்வோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின்

image

0
23 Jun 2021 12:26 PM
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் கோரிக்கை

image

0
23 Jun 2021 12:26 PM
"நிதிநிலைமை சரியான பின்னரே பெட்ரோல் விலை குறைப்பு" - தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் விளக்கம்

image

1
23 Jun 2021 12:18 PM
தமிழகத்தில் கனமழை தொடர வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

image

0
23 Jun 2021 12:05 PM
கற்க... கசடற...ரோபோட்டிக்ஸ் படிப்பு கடினமானதா? படித்தால் வேலை கிடைக்குமா?: கல்வியாளர்களின் விளக்கங்கள் இன்று (23/06/2021) மாலை 4.30 மணிக்கு...

imageimage

0
23 Jun 2021 10:56 AM
9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை: தமிழக அரசு

image

0
23 Jun 2021 10:56 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

image

0
23 Jun 2021 10:56 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,817 பேர் குணம்

image

0
23 Jun 2021 10:55 AM
இந்தியாவில் ஒரே நாளில் 54.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி

image

0
23 Jun 2021 10:55 AM
சட்டப்பேரவையில் தாக்கலாகிறது சிஏஜி அறிக்கை

image

0
23 Jun 2021 10:55 AM
சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற நூதன கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது

image

0
23 Jun 2021 10:54 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் 'நியூஸ் 360'

image

0
23 Jun 2021 10:54 AM
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

0