LIVE NOW

PT Web Live Updates June 22, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,23 2021 07:12 AM IST
Last Updated Jun,23 2021 07:12 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
22 Jun 2021 09:54 PM
| தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

image

0
22 Jun 2021 09:40 PM
தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 194 பேர் உயிரிழப்பு

image

0
22 Jun 2021 09:17 PM
தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

image

0
22 Jun 2021 08:19 PM
தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை

image

0
22 Jun 2021 07:45 PM
சென்னை மாநகராட்சி பகுதியில் நாளை, நாளை மறுநாள் கோவாக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம்

image

0
22 Jun 2021 07:45 PM
தடுப்பூசி செலுத்திக்கொண்ட சூர்யா,ஜோதிகா

image

0
22 Jun 2021 05:10 PM
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் ஆசிரியர் ஹபீப் போக்சோ சட்டத்தில் கைது

image

0
22 Jun 2021 04:43 PM
+2 தேர்வுகளை நடத்துவது என்பது சாத்தியமில்லை - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

image

0
22 Jun 2021 04:03 PM
நடிகர் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

image

0
22 Jun 2021 04:03 PM
தமிழர்களை தவிர பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை ஆய்வு செய்து அதை தவிர்க்க நடவடிக்கை - தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

image

0
22 Jun 2021 01:45 PM
#BREAKING | 15 எண்ணெய் கிணறு - ஓஎன்ஜிசி கோரிக்கை நிராகரிப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு

image

0
22 Jun 2021 01:21 PM
எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-ல் பணம் எடுக்க தடை

image

0
22 Jun 2021 12:30 PM
3ஆவது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் - ராகுல்

image

0
22 Jun 2021 12:02 PM
உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

image

0