LIVE NOW

PT Web Live Updates June 21, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,22 2021 06:54 AM IST
Last Updated Jun,22 2021 06:54 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
21 Jun 2021 09:04 PM
எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும் - திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

image

0
21 Jun 2021 08:20 PM
தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம்... மாவட்ட வாரியாக

image

0
21 Jun 2021 07:55 PM
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 189 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

image

0
21 Jun 2021 07:37 PM
தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

image

0
21 Jun 2021 07:22 PM
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அதிமுகவில் இருந்து நீக்காதது ஏன்? - வா.புகழேந்தி கேள்வி

image

0
21 Jun 2021 07:01 PM
இனியும் பொறுக்க மாட்டேன் - சசிகலா

image

0
21 Jun 2021 06:54 PM
நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது - ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்

image

0
21 Jun 2021 06:38 PM
நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

image

0
21 Jun 2021 05:46 PM
'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை

image

0
21 Jun 2021 05:35 PM
பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என கூறியுள்ளனர் - ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்

image

0
21 Jun 2021 05:34 PM
பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு - நெறிமுறைகள் வெளியீடு

image

0
21 Jun 2021 04:45 PM
சிவசங்கர் பாபா மீதான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

image

0
21 Jun 2021 04:42 PM
ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் விமர்சனம்

image

0
21 Jun 2021 04:41 PM
இடஒதுக்கீடு முதல் சிங்காரச் சென்னை 2.0 வரை - ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

image

1