LIVE NOW

PT Web Live Updates June 20, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,21 2021 06:49 AM IST
Last Updated Jun,21 2021 06:49 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
20 Jun 2021 09:12 PM
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கு பிரிவை மாற்ற ஆணை - சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி கருத்து

image

0
20 Jun 2021 08:11 PM
தமிழகத்தில் 8,000க்கும் கீழ் குறைந்த கொரோனா

image

0
20 Jun 2021 07:16 PM
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

image

0
20 Jun 2021 07:09 PM
'பப்ஜி' மதனின் யூடியூப் சேனல்கள் முடக்கம்

image

0
20 Jun 2021 07:03 PM
காலை 6.30 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

image

0
20 Jun 2021 07:02 PM
தமிழகத்தில்‌ ஏற்பட்ட கோவிட்‌ இரண்டாம்‌ அலைக்கு டெல்டா வகை தொற்றின்‌ தாக்கமே காரணம்‌ - தமிழ்நாடு பொது சுகாதாரம் & நோய்த் தடுப்புத் துறை

image

0
20 Jun 2021 01:22 PM
4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி - தமிழக அரசு

image

0
20 Jun 2021 12:43 PM
#BREAKING | தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

image

0
20 Jun 2021 12:07 PM
பெட்ரோல், டீசல் வரி குறைப்பு சாத்தியமில்லை - தமிழக நிதி அமைச்சர்

image

0
20 Jun 2021 11:55 AM
"நீ கூறும் கதைகளுக்கு நான் தான் ஹீரோ என்றாய்; ஆனால், நான் கேட்ட கதைகளுக்கு நீ தான் ஹீரோ!" தந்தையர் தின நல்வாழ்த்துகள்!

image

0
20 Jun 2021 10:39 AM
#JUSTIN | நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நீலிக்கண்ணீர் வடிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கு

image

0
20 Jun 2021 09:44 AM
துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

image

0
20 Jun 2021 09:44 AM
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

0