LIVE NOW

PT Web Live Updates June 19, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,20 2021 07:31 AM IST
Last Updated Jun,20 2021 07:31 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
19 Jun 2021 08:56 PM
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியாக...!

image

0
19 Jun 2021 08:29 PM
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 180 பேர் உயிரிழப்பு

image

0
19 Jun 2021 08:26 PM
தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

image

0
19 Jun 2021 06:39 PM
3ஆவது அலை வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

image

0
19 Jun 2021 05:17 PM
மேகதாது விவகாரம் பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

image

0
19 Jun 2021 05:17 PM
அரசு உதவிபெறும் பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காவிடில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் எச்சரிக்கை

image

0
19 Jun 2021 05:00 PM
தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குடும்பத்திற்கு ரூ.4,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் தொடக்கம்

image

0
19 Jun 2021 04:21 PM
சசிகலாவின் சொந்த மாவட்டத்தில் அவருக்கு எதிராக அதிமுகவினர் தீர்மானம்

image

0
19 Jun 2021 04:16 PM
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது - நடிகர் சூர்யா

image

0
19 Jun 2021 03:43 PM
பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

image

0
19 Jun 2021 03:28 PM
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

image

0
19 Jun 2021 03:01 PM
நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை - நடிகர் சூர்யா

image

0
19 Jun 2021 08:41 AM
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்

image

1
19 Jun 2021 07:57 AM
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

image

0
19 Jun 2021 07:56 AM
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

0