LIVE NOW

PT Web Live Updates June 18, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,19 2021 07:27 AM IST
Last Updated Jun,19 2021 07:27 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
18 Jun 2021 08:45 PM
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

image

0
18 Jun 2021 08:25 PM
#BREAKING | மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடகா கைவிட வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய லைவ் அப்டேட்ஸ்> https://bit.ly/35BQ8EI #Mekedatu | #Yeddyurappa | #Karnataka | #MKStalin

image

0
18 Jun 2021 08:09 PM
சிறுவர் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்தவருக்கு ஜாமீன்

image

0
18 Jun 2021 08:06 PM
கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் சென்னை அழைத்து வரப்பட்டார்

image

0
18 Jun 2021 07:41 PM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு

image

0
18 Jun 2021 07:38 PM
கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 287 பேர் உயிரிழப்பு

image

0
18 Jun 2021 07:35 PM
| தமிழ்நாட்டில் 9,000க்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

image

0
18 Jun 2021 07:09 PM
விஜய் நடித்து வரும் 65ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 21ஆம் தேதி மாலை வெளியீடு

image

0
18 Jun 2021 06:55 PM
மத்திய அரசு அனுமதி அளித்ததும் காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுமான பணிகள் தொடங்கும் - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

image

0
18 Jun 2021 06:32 PM
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் பெண் பக்தரான சுஷ்மிதா கைது

image

0
18 Jun 2021 05:17 PM
ஜூன் 20 முதல் மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே நிர்வாகம்

image

0
18 Jun 2021 03:23 PM
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

image

0
18 Jun 2021 03:01 PM
நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

image

0
18 Jun 2021 02:27 PM
பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு

image

0
18 Jun 2021 01:10 PM
ஜெகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளிலும் 190 நாடுகளில் ஒரே நேரத்தில் ஓடிடியில் வெளியானது

image

0
18 Jun 2021 01:05 PM
#BREAKING | நலவாரியத்தில் பதிவு செய்யாத திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்

image

0
18 Jun 2021 12:56 PM
#BREAKING அரசு பள்ளிகளில் தொடர்ந்து நீட் பயிற்சி - மருத்துவ அமைச்சர் மா.சு.ப்பிரமணியன்

image

0
18 Jun 2021 12:37 PM
#JUSTIN ஆபாசமாக பேசியே கோடிக்கணக்கில் சம்பாதித்த ஜோடி

image

0
18 Jun 2021 12:17 PM
சட்டப்பேரவையில் உரையாற்ற மரபுப்படி ஆளுநருக்கு அழைப்பு விடுத்தேன் - ஆளுநருடனான சந்திப்புக்கு பின் சபாநாயகர் அப்பாவு பேட்டி

image

0
18 Jun 2021 12:05 PM
கோவை: பேக்கரி வேலைக்கு சென்ற இளம்பெண்ணை 3 பேர் சேர்ந்து வன்கொடுமை

image

0
18 Jun 2021 12:02 PM
#JUSTIN வளமான, வலிமையான மாநிலமாக தமிழகத்தை மாற்ற திமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும் - ராகுல் காந்தி

image

0
18 Jun 2021 12:01 PM
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகளைஅளிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

image

0
18 Jun 2021 11:02 AM
#BREAKING | யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த 'பப்ஜி' மதன் கைது

image

0
18 Jun 2021 10:47 AM
டெல்லி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

image

0
18 Jun 2021 10:30 AM
கோயிலில் உள்ள நகைகள், ஆபரணங்கள் குறித்த ஆவணங்களை இணையத்தில் வெளியிட முடியாது - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

image

0
18 Jun 2021 09:39 AM
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

image

0
18 Jun 2021 09:23 AM
அனைத்து கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றுகள், ஆவணங்களை புதுப்பிக்க செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு

image

0
18 Jun 2021 09:05 AM
தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் நாளை முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது

image

0
18 Jun 2021 08:29 AM
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு எச்சரிக்கை தேவை ' - மருத்துவ வல்லுநர் குழு

image

0
18 Jun 2021 07:55 AM
அசையா சொத்துகளை ஏலம் விடுகிறது ஏர் இந்தியா

image

0
18 Jun 2021 06:54 AM
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு

image

0