LIVE NOW

PT Web Live Updates June 17, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,18 2021 08:12 AM IST
Last Updated Jun,18 2021 08:12 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
17 Jun 2021 09:42 PM
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

image

0
17 Jun 2021 08:49 PM
பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள்

image

0
17 Jun 2021 08:29 PM
இந்திய அணியின் ஆடும் லெவன்

image

0
17 Jun 2021 08:14 PM
கொரோனா 3ஆவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்க வாய்ப்பு இல்லை - WHO-எய்ம்ஸ் ஆய்வில் தகவல்

image

0
17 Jun 2021 07:33 PM
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 210 பேர் உயிரிழப்பு

image

0
17 Jun 2021 07:24 PM
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 10,000க்கும் கீழ் குறைந்தது

image

0
17 Jun 2021 07:15 PM
சிவசங்கர் பாபாவுக்கு ஜூலை 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

image

0
17 Jun 2021 06:08 PM
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் வலியுறுத்தல்

image

0
17 Jun 2021 06:02 PM
பிரதமர் மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சியானதாகவும், மனநிறைவாகவும் இருந்தது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
17 Jun 2021 05:01 PM
கோதாவில் இறங்குவதற்கு முன் ... ஒரு ‘க்ளிக்’

image

0
17 Jun 2021 04:44 PM
நாளை வெளியாகிறது இந்தியாவுக்கான பப்ஜி பாணி செயலி

image

0
17 Jun 2021 04:35 PM
துளிர்க்கும் நம்பிக்கை: 10 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு உதவிய உள்ளங்கள்

image

0
17 Jun 2021 04:32 PM
| நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு

image

0
17 Jun 2021 03:53 PM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.616 குறைவு

image

0
17 Jun 2021 03:47 PM
| நீர்நிலைகளில் எந்த கட்டுமானத்திற்கும் அனுமதிக்கக் கூடாது - தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

0
17 Jun 2021 03:25 PM
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்கப்படும்

image

0
17 Jun 2021 03:24 PM
ஹைட்ரோ கார்பன் திட்டம் - திருமாவளவன் எம்.பி. கண்டனம்

image

0
17 Jun 2021 02:08 PM
கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகிணி புகார்

image

0
17 Jun 2021 01:50 PM
முன்ஜாமீன் கேட்ட மதன் - நீதிமன்றம் கண்டிப்பு

image

0
17 Jun 2021 01:10 PM
சசிகலாவுக்கு எதிராக ஈபிஎஸ் கூட்டத்தில் தீர்மானம்

image

0
17 Jun 2021 01:00 PM
+2 மதிப்பெண் கணக்கீடு - சிபிஎஸ்இ விளக்கம்

image

0
17 Jun 2021 12:54 PM
கோவை: காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் அகற்றம்

image

0
17 Jun 2021 12:34 PM
ரூ.61 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

image

0
17 Jun 2021 12:02 PM
+2 மதிப்பெண் கணக்கீடு - சிபிஎஸ்இ விளக்கம்

image

0
17 Jun 2021 11:36 AM
நடிகர் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக வரும் 19ஆம் தேதி அமெரிக்கா பயணம்

image

0
17 Jun 2021 11:06 AM
டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

image

0
17 Jun 2021 10:36 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

image

0
17 Jun 2021 10:15 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.496 குறைவு

image

0
17 Jun 2021 08:31 AM
நீட் பாதிப்பு - மக்கள் கருத்து கூறலாம்

image

1
17 Jun 2021 08:27 AM
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
17 Jun 2021 08:26 AM
டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை

image

0
17 Jun 2021 08:24 AM
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

0