LIVE NOW

PT Web Live Updates June 15, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,16 2021 06:51 AM IST
Last Updated Jun,16 2021 06:51 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
15 Jun 2021 08:19 PM
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

image

0
15 Jun 2021 06:53 PM
#BREAKING தமிழகத்தில் 12,000-க்குள் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

image

0
15 Jun 2021 06:43 PM
#JUSTIN தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை - ஒரு நபர் ஆணையம்

image

0
15 Jun 2021 05:52 PM
#JUSTIN பேரிடர் துயரினூடே ஒரு நம்பிக்கைச் சிரிப்பு

image

0
15 Jun 2021 05:23 PM
#JUSTIN கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் 21ம் தேதி வரை கோயில்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

image

0
15 Jun 2021 05:04 PM
#JUSTIN ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
15 Jun 2021 04:40 PM
#JUSTIN ஓபிஎஸ், அவராகத்தான் ராஜினாமா செய்தார்; அப்படி செய்திருக்காவிட்டால் அவரைத்தான் முதல்வராக அமர வைத்திருப்பேன் - சசிகலா

image

0
15 Jun 2021 04:18 PM
#JUSTIN தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 1736 பேர் பாதிப்பு; 77 பேர் உயிரிழப்பு

image

0
15 Jun 2021 04:08 PM
#JUSTIN சுய உதவிக்குழுக்கள் சிறப்பாகச் செயல்பட புதிதாக கடன் பெறும் வழிவகைகளைச் செய்ய வேண்டும் - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

image

0
15 Jun 2021 03:35 PM
#JUSTIN ஐ.ஓ.பியை தனியாருக்கு விற்க கூடாது - வைகோ, எம்.பி.

image

0
15 Jun 2021 03:18 PM
#JUSTIN நான் நலமே - மீண்டெழுந்த டென்மார்க் கால்பந்து வீரர் கிறிஸ்டியன் எரிக்சன்

image

0
15 Jun 2021 02:52 PM
கொரோனா 3ஆம் அலை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

image

0
15 Jun 2021 01:43 PM
ஜகமே தந்திரம் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது

image

0
15 Jun 2021 01:40 PM
கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது - நெல்லையை சேர்ந்த ஆதரவாளரிடம் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது

image

0
15 Jun 2021 01:11 PM
போராட்டம் நடத்துவது என்பது தீவிரவாதம் ஆகாது - டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

image

0
15 Jun 2021 01:04 PM
யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் - கரூர் 2வது குற்றவியல் நீதிமன்றம்

image

0
15 Jun 2021 12:41 PM
#JUSTIN | பஞ்சாப் முதல்வர் உருவ பொம்மையுடன் விவசாயிகள் போராட்டம்

image

0
15 Jun 2021 12:38 PM
பாலியல் புகார் எதிரொலி - டி.சி பெறும் மாணவர்கள்

image

0
15 Jun 2021 11:58 AM
மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்

image

0
15 Jun 2021 11:57 AM
#JUSTIN | நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி

image

0
15 Jun 2021 11:11 AM
டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்

image

0
15 Jun 2021 10:52 AM
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சிறப்பு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது

image

0
15 Jun 2021 09:37 AM
#BREAKING | இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

image

0
15 Jun 2021 08:26 AM
கொரோனா நிவாரணம் ரூ.2,000 இன்று முதல் விநியோகம்

image

0
15 Jun 2021 08:05 AM
#BREAKING | பாலியல் புகார் குறித்து சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்தது

image

0
15 Jun 2021 07:50 AM
வேலைக்கு டிகிரி முக்கியமில்லை - கிரெட் ஸ்டார்ட்அப் நிறுவனர் குணால் ஷா

image

0
15 Jun 2021 07:06 AM
ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மது விற்பனை

image

0
15 Jun 2021 06:59 AM
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

1