LIVE NOW

PT Web Live Updates June 14, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,15 2021 06:50 AM IST
Last Updated Jun,15 2021 06:50 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
14 Jun 2021 08:26 PM
#BREAKING தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

image

0
14 Jun 2021 06:42 PM
கொரோனா பேரிடர்... உதவி நாடுவோர் - உதவ முன்வருவோர் கவனத்துக்கு... எளியவர்களின் இருள் நீங்க 'துளிர்க்கும் நம்பிக்கை

image

0
14 Jun 2021 06:39 PM
#JUSTIN அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

image

0
14 Jun 2021 06:23 PM
#BREAKING புதுச்சேரியில் ஜூன் 16 முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

image

0
14 Jun 2021 05:47 PM
ஜூன் 14: உலக ரத்தக் கொடையாளர் தினம்

image

0
14 Jun 2021 05:26 PM
#JUSTIN என்ன நடக்கிறது உத்தரப் பிரதேசத்தில்?

image

0
14 Jun 2021 04:56 PM
#JUSTIN சென்னையில் நகைக்கடையில் திருடிய காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்? - மாநில மனித உரிமை ஆணையம்

image

0
14 Jun 2021 04:29 PM
#BREAKING தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு

image

0
14 Jun 2021 04:26 PM
#JUSTIN ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக அதிமுக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது: அதிமுக

image

0
14 Jun 2021 03:56 PM
#BREAKING அதிமுக செய்தித் தொடர்பாளர் வா.புகழேந்தி அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்

image

0
14 Jun 2021 03:55 PM
#BREAKING அதிமுக சட்டமன்ற கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்வு

image

0
14 Jun 2021 03:34 PM
#BREAKING தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

image

0
14 Jun 2021 02:45 PM
நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும் - தொல்லியல் துறை

image

0
14 Jun 2021 02:28 PM
நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்

image

0
14 Jun 2021 01:43 PM
யூடியூபர் 'பப்ஜி' மதன் தலைமறைவு

image

0
14 Jun 2021 01:19 PM
வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் - மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்

image

0
14 Jun 2021 01:17 PM
தொடங்கியது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

image

0
14 Jun 2021 12:59 PM
#BREAKING | 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்ணுக்கு பதில் மாணவர் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

image

0
14 Jun 2021 12:44 PM
#BREAKING | தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் +1 மாணவர் சேர்ககை நடைபெறவில்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

image

0
14 Jun 2021 12:40 PM
பொதுமக்கள் நலன் கருதி கொரோனா தொற்று குறையும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தல்

image

0
14 Jun 2021 11:29 AM
கொரோனா தடுப்பூசி டோக்கனுக்காக பணியாளரை விரட்டிச் சென்றதால் பரபரப்பு

image

0
14 Jun 2021 11:14 AM
சிமெண்ட், கம்பி மற்றும் கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

image

0
14 Jun 2021 10:48 AM
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் +1 மாணவர் சேர்க்கை தொடங்கியது

image

0
14 Jun 2021 10:33 AM
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறப்பு

image

0
14 Jun 2021 10:12 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

image

0
14 Jun 2021 10:11 AM
இந்தியாவில் தொடர்ந்து 7ஆவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவு

image

0
14 Jun 2021 09:32 AM
போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
14 Jun 2021 09:11 AM
பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் ஜோகோவிச்

image

0
14 Jun 2021 09:08 AM
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சிவசங்கர் பாபா மீதான போக்சோ வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கினர்

image

0
14 Jun 2021 09:07 AM
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது

image

0
14 Jun 2021 08:04 AM
தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து - கிஷோர் கே சாமி கைது

image

0
14 Jun 2021 07:27 AM
பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் ஜோகோவிச்

image

0
14 Jun 2021 07:08 AM
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

0