LIVE NOW

PT Web Live Updates June 13, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,14 2021 06:56 AM IST
Last Updated Jun,14 2021 06:56 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
13 Jun 2021 07:30 PM
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

image

2
13 Jun 2021 07:12 PM
#BREAKING தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா

image

0
13 Jun 2021 06:22 PM
#JUSTIN காவிரி படுகை வளத்தை கண்ணை இமை காப்பது போல் தமிழக அரசு காக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
13 Jun 2021 06:13 PM
#JUSTIN டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

image

0
13 Jun 2021 06:10 PM
#JUSTIN முதுகில் மதுபாட்டில்களுடன் ஆற்றைக் கடக்கும் மதுகுடிப்போர்

image

0
13 Jun 2021 05:36 PM
ஏன் தோல்வி அடைந்தோம் என்பது பற்றி முதலில் பாமக ஆராய வேண்டும் - அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி

image

0
13 Jun 2021 05:26 PM
#BREAKING | யூடியூபில் வீடியோ வெளியிட்டு ஆபாசமாக பேசிய புகாரில் டாக்சிக் மதன் விசாரணைக்கு ஆஜராக சைபர் கிரைம் போலீசார் உத்தரவு

image

0
13 Jun 2021 05:13 PM
டாஸ்மாக் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு

image

0
13 Jun 2021 04:25 PM
ஃபோர்ப்ஸ் டாப் 10 பட்டியல்: 2021-ல் அதிக வருவாய் ஈட்டிய ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ்

image

0
13 Jun 2021 03:55 PM
#JUSTIN முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

image

0
13 Jun 2021 01:54 PM
அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக்கொள்ளவும் மதுக்கடைக்கு எதிராக பாஜக போராட்டம் - மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

image

0
13 Jun 2021 12:55 PM
#BREAKING | சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

image

0
13 Jun 2021 12:23 PM
#BREAKING | சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

image

0
13 Jun 2021 12:03 PM
#BREAKING | தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி - தமிழக அரசு

image

0
13 Jun 2021 11:32 AM
சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

image

0
13 Jun 2021 11:22 AM
மதுரை: தடுப்பூசி போடும் பணி தீவிரம்

image

0
13 Jun 2021 11:21 AM
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0
13 Jun 2021 08:17 AM
கட்டுப்பாடுகளுடன் செயல்படும் கோயம்பேடு மார்க்கெட்

Image

1