LIVE NOW

PT Web Live Updates June 12, 2021

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,13 2021 07:05 AM IST
Last Updated Jun,13 2021 07:05 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
12 Jun 2021 08:50 PM
#JUSTIN முதுமலை: 28 யானைகளுக்கு கொரோனா நெகட்டிவ்

image

0
12 Jun 2021 08:15 PM
#JUSTIN தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ட்வீட்

image

0
12 Jun 2021 08:03 PM
#BREAKING தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம்

image

0
12 Jun 2021 07:39 PM
#BREAKING கொரோனாவால் தமிழகத்தில் இன்று 374 பேர் உயிரிழப்பு

image

1
12 Jun 2021 07:35 PM
#BREAKING தமிழகத்தில் இன்று 15,108 பேருக்கு கொரோனா பாதிப்பு

image

0
12 Jun 2021 06:28 PM
#JUSTIN இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஊடகவியலாளருக்கு புலிட்சர் விருது

image

0
12 Jun 2021 05:58 PM
#JUSTIN மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள் - கமல்ஹாசன்

image

0
12 Jun 2021 05:28 PM
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

image

0
12 Jun 2021 05:12 PM
ஜிஎஸ்டி வரி விலக்கு மற்றும் குறைப்பு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த புதிய சலுகைகள்

image

0
12 Jun 2021 04:50 PM
#JUSTIN மும்பை பெண் காவலரின் மனிதநேயம்!

image

0
12 Jun 2021 04:30 PM
#JUSTIN டீ, காபி கடைகளை திறக்க தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

image

0
12 Jun 2021 04:12 PM
#JUSTIN தமிழகத்தில் பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது; பற்றாக்குறை உள்ள இடங்களில் பெண்கள் நியமிக்கப்படுவர் - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

image

0
12 Jun 2021 04:03 PM
#BREAKING ரெம்டெசிவிர் மருந்து, பல்ஸ் ஆக்சிமீட்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5% ஆக குறைப்பு - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

image

0
12 Jun 2021 02:30 PM
கொரோனா உயிரிழப்புகளை குறைத்து காட்டுவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் - எல்.முருகன்

image

0
12 Jun 2021 01:59 PM
9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் - உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

image

0
12 Jun 2021 01:06 PM
டெல்லியில் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

image

0
12 Jun 2021 01:02 PM
வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு சிங்கத்திற்கு கொரோனா

image

0
12 Jun 2021 12:55 PM
தென்னாப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடக்கம்

image

0
12 Jun 2021 12:41 PM
44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது

image

0
12 Jun 2021 12:18 PM
டாஸ்மாக் திறப்பு ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

image

0
12 Jun 2021 12:18 PM
சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று

image

0
12 Jun 2021 12:05 PM
உணவுத்துறையில் தமிழகம் சாதனை படைக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
12 Jun 2021 12:02 PM
ராஜஸ்தானில் கொரோனா அம்மன் கோயில் - வழிபடும் மக்கள்

image

0
12 Jun 2021 11:20 AM
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்

image

0
12 Jun 2021 10:52 AM
இஸ்ரேல்: 1,000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு

image

0
12 Jun 2021 10:51 AM
பிரெஞ்சு ஓபன்: ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

image

0
12 Jun 2021 10:20 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

image

0
12 Jun 2021 10:06 AM
கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 4,002 பேர் உயிரிழப்பு

image

0
12 Jun 2021 09:50 AM
சாட்டை துரைமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு

image

0
12 Jun 2021 08:49 AM
ஜார்ஜ் பிளாய்ட் மரணம் - காவல்துறை அதிகாரியின் கொடூர செயலை வீடியோ எடுத்து வெளியிட்ட பெண்ணுக்கு கவுரவம்

image

0
12 Jun 2021 07:21 AM
மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
12 Jun 2021 07:21 AM
தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை

image

0