முகப்பு இந்த வாரம்
மின்னஞ்சல்

அஞ்சல்



மையல் என்பது வயிற்றுக்கான ஒரு விஷயம் மட்டுமே என்பதை மாற்றி, சமைப்பதிலும் சாதனை படைத்துக் காட்டியிருக்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

- ஆர்.ஸ்ரீரஞ்சினி, திருப்பத்தூர்.



Žபி.இ. கவுன்சலிங்கிற்கான விண்ணப்ப விநியோகம், ரேங்க் பட்டியல் வெளியீடு, கவுன்சலிங் தொடக்கம் பற்றியெல்லாம் கால அட்டவணையை வெளியிட்டு இருந்தது, என்னைப் போன்ற பிளஸ் டூ மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.

- பி.வித்யாதரன், பல்லடம்.



Žவிளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின்கீழ் பி.இ. படிப்புகளில் சேர, எந்தெந்த விளையாட்டுகள் அங்கீகாரம் பெற்றுள்ளன என்ற தகவல் புத்தம் புதிது. இதுவரை நான் அறியாதது. கட்டுரையைப் படித்தபோது இத்தனை விளையாட்டுகள் உள்ளனவா என்று ஆச்சரியமாக இருந்தது. இந்த விளையாட்டுகளை விளையாட பிள்ளைகளை ஊக்குவித்தாலே போதும். பி.இ. படிக்க எளிதில் வாய்ப்புக் கிடைத்துவிடும்.

- எம்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை.



Žலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான சக்ஸஸ் டிப்ஸ் அருமை. விண்ணப்பிக்கும் முறை, கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும் விதம், இடைத்தரகர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி என்று பல பயனுள்ள தகவல்கள் இடம்பெற்றிருந்தன. பாராட்டுகள்.

- சி.ஆரோக்கியவேல், புதுக்கோட்டை.



Žஅறிவியல், வணிகவியல், அக்கவுன்டன்சி என்று வழக்கமான படிப்புகளிலிருந்து மாறுபட்டு நிற்கும் ஃபைன் ஆர்ட்ஸ் படிப்புகளைப் பற்றி தெளிவாக விளக்கியிருந்தீர்கள். தியரி மற்றும் பிராக்ட்டிக்கல் வகுப்புகளுக்கு அங்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றியும், ஒவ்வொரு செமஸ்டரின்போதும் வெளி மாநில சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்தும் அறிந்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வித்தியாசமான துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மாணவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதை ‘புதிய தலைமுறை கல்வி’ செய்து வருவது பாராட்டுக்குரியது.

- கே.அன்புதாசன், கோவை.



Ž‘பாராட்டுகிறோம்’ பகுதியில் இடம்பெற்றுள்ள, ஆசிரியர் தங்கராஜ் பற்றிய செய்திகளைப் படித்து ஆச்சரியப்பட்டோம். படிப்பு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பற்றியும் மாணவர்களுக்கு போதிக்கும் அந்த ஆசிரியரின் செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை.

- எம்.நீலவேணி, விழுப்புரம். 

 
 
இந்த வார இதழில்
ஜாதி அமைப்புகளைத் தடை செய்தால் என்ன?
தலையங்கம்
என் ஜன்னலுக்கு வெளியே...மாறாத அடையாளம்...
உயிர் காக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை இனி ஏழைகளுக்கும் இலவசமாகக் கிடைக்கும்
உங்கள் முகத்தோடு ஓர் அஞ்சல்தலை!
வருகிறது பிளாஸ்டிக் சாலைகள். ஆனால் . . .
பூகம்பத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள எறும்புகளால் முடியும்!
நியாயம் கிடைக்குமா?
வீடு கட்ட பிளான் இலவசம்
ஏழே ரூபாய்க்கு 20 லிட்டர் மினரல் வாட்டர்!
இனி நீர் நிம்மதியாக இருக்கலாம்!
மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள்
மனக்குகைச் சித்திரங்கள் - 6
நீங்களும்ஜெயிக்கலாம் - 18
வேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி
புலிகளின் புதல்வர்கள் – 33
பசுமைப் பக்கங்கள்-1 / சமவெளியிலும் விளையும் கேரட்
பசுமைப் பக்கங்கள் - 2 / தர்பூசணி அளவுக்கு லாபம்
எம்ப்ளாய்மெண்ட்
இன்பாக்ஸ்
மிஸ்டர். அற்புதம்!
உடல் அசைந்தால் இசை பிறக்கும்..பூ
சென்ற வார மனிதர்கள்
 
இந்த வார கல்வி இதழில்
பிஇ கவுன்சலிங்: விண்ணப்பிப்பது எப்படி?
சோதனையிலும் சாதனை!
பிளஸ் டூ தேர்வில் மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் சாதனை!
சிவில் சர்வீஸ் தேர்வு தமிழில் சாதித்த மாணவர்
ஐஏஎஸ் முதல் இடம்
சிவில் சர்வீஸ் தேர்வு : வென்றவர்கள் வழிகாட்டுகிறார்கள்!
க்விஸ்
பிளஸ் டூ மாணவர்கள் பாலிடெக்னிக்கில் படிக்கலாம்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் அட்மிஷன்: விண்ணப்பிப்பது எப்படி?
அஞ்சல்