பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய இணை அமைச்சர் மீது மதுரை சைபர் க்ரைம் காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்தை வாபஸ் பெறுவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து வருபவர்கள், கர்நாடகாவில் உள்ள உணவகங்களில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த மாமாவும், மருமகனும் இன்னிங்ஸைத் தொடங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மதுரை திருமங்கலம் அருகே சாலை ஓரம் சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து... டூவீலரில் சென்றவர், காரில் சென்ற குழந்தை உட்பட மொத்தமாக 5 பேர் உயிரிழப்பு. விபத்து தொடர்பான அசிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளிய ...