Search Results

transgender cricketer
Rishan Vengai
1 min read
சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் ஆணாக பிறந்து மாறிய எந்த வீரர்களுக்கும் இடம் இல்லை என்ற புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளது ஐசிசி.
மனு அளித்த திருநங்கைகள்
webteam
2 min read
உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் போது அந்த பகுதியில் ஆணுறை பெட்டி வைக்கத் தடை விதிக்கக்கோரி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
transgenders
PT WEB
"ஒரு மாதிரி பார்க்குறாங்க.. வேலை கொடுக்க மறுக்குறாங்க" - திருநங்கைகளின் சோக வாழ்க்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.
பணம் வாங்கும் திருநங்கைகள்
webteam
1 min read
திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களை வழி மறித்து வசூலில் திருநங்கைகள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முருகன்,அசோக் , நந்தகுமார்,மோகன்
சென்னை மூங்கில் ஏரி பகுதியில் குழந்தை கடத்திய நபர் என நினைத்து திருநங்கை ஒருவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து, அரைநிர்வாணமாக்கி சிலர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநங்கை சிந்து
PT WEB
2 min read
தமிழகத்தில் முதல்முறையாக திண்டுக்கல்லில் ரயில்வே டிக்கெட் பரிசோதகராக திருநங்கை ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com