உலகக்கோப்பையில் இடம் கிடைக்காத நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்தும் சஞ்சு சாம்சனுக்கு இடம் மறுக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம்பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவுக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு ...