அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டர் கணக்குகளை தடை செய்வது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் போட்ட மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.