IPL போச்சு, டி20 WC போச்சு! NCA கூறியதை மதிக்காத ஷமி! இப்போது எல்லாமே கைமீறி போய்விட்டது-நடந்ததென்ன?
தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடற்தகுதிக்கான வழிகாட்டுதலை முகமது ஷமி மதிக்காததால், தற்போது முக்கிய தொடர்களை இழக்கவேண்டிய நிலைமைக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.