ஜெயிப்பாங்கலா தோப்பாங்களா என தடுமாறிக்கிட்டு இருந்த நேரத்துல தினேஷ் கார்த்திக்கும் லோம்ரோரும் அசால்ட்டா, கொஞ்சம் கூட ஜர்க்கே இல்லாம போட்டிய தட்டி தூக்கிட்டாங்க.
மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்த நிலையில், பெரும்பாலான மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.