அகார்கர், வாட்சன் டெல்லி அணியிலிருந்து நீக்கம்?- ஆனாலும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. இதுதான் காரணமா!
டெல்லி அணியின் துணை பயிற்சியாளர்களான வாட்சன் மற்றும் அகார்கர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் வீரர்கள் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு அஜித் அகார்கர் தேர்வு செய்ய ...