”சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பலரின் ரோல்மாடலாகத் திகழ்கிறார்” என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
”அர்ஜுன் டெண்டுல்கர் தன்னை விமர்சிப்பவர்களைக் கண்டுகொள்ளாது தன் பாதையை நோக்கிப் பயணிக்க வேண்டும்” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.